உலகம் விரும்பும் 'மேட் இன் இந்தியா' மொபைல்!தரம் மட்டுமே மிகச்சிறந்த விளம்பரம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களை உலகம் விரும்பி வாங்குகிறது.ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 28% உயர்வு. #Vanakkam_Modi
இந்தமருந்து சீட்டில் உள்ளமாத்திரைகளை 3 மாதம் சாப்பிடனும் - இந்த ஒரு வரி நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும்.இனி இந்த கவலை இல்லை. மோடி அரசின் மக்கள் மருந்தகம். #Vanakkam_Modi
பிரதமர் மோடியின் ஆற்றல்வாய்ந்த அரசு, மீனவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும். மீன்வளத் துறைக்கென தனி அமைச்சகம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.5000 கோடி ஒதுக்கீடு. #Vanakkam_Modi
மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் அயல் நாட்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளன.ஏற்றுமதி வளர்ச்சியில் உலகிலேயே இந்தியா முதலிடம். 47% வளர்ச்சி. #Vanakkam_Modi
இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் கார் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் 3 கோடி வாகனங்கள் இந்திய சாலைகளில் பார்க்க முடியும். #Vanakkam_Modi
Montelukast Sodium Levocetrizen Hydrochloride Tablets இது மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 18 ருபாயில்! சந்தை விலையைவிட 88% குறைவுமோடி அரசு,இது ஏழை மற்றும்நடுத்தரவர்க்கத்தின் அரசு. #Vanakkam_Modi
மோடி அரசின் UDAN திட்டம் காரணமாக இப்பொழுது 130 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. விமான போக்குவரத்தில், 2024ல் உலகின் 3வது பெரிய நாடாக இந்தியா விளங்கும். #Vanakkam_Modi
நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிக மக்கள் இன்டெர்நெட் பயன்படுத்துகிறார்கள் !64.60 கோடி இந்தியர்கள் இன்டெர்நெட் பயன்படுத்துகிறார்கள் ! பெண்கள் நெட் பயன்படுத்துவது 61% அதிகரித்துள்ளது! காரணம் மோடி அரசு #Vanakkam_Modi
நிலக்கரிஉற்பத்தி 12% அதிகரிப்புவிற்பனை 20% அதிகரிப்புஇந்திய தேசத்தின் வளர்ந்துவரும் மின்சார தேவைக்கேற்ப நிலக்கரி உற்பத்தியும் அதிகரித்துள்ளன. அதேசமயம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பணம் பாக்கி #Vanakkam_Modi
இலங்கையில் தமிழர்களுக்காக மோடி அரசு செய்துவரும் வளர்ச்சி திட்டங்கள்மலையக மக்கள் வீடு கட்ட ஒரு வீட்டிற்கு ரூ.2,55,000 மானியமாக இந்திய அரசு கொடுக்கிறது. இதுவரை 14,000
மஹோ-ஒமந்தை ரயில்வே பாதை மேம்பாடு திட்டம்128 km பாதை12 ரயில் நிலையங்கள், 78 லெவல் கிராசிங் இவை மோடி அரசு ரூ.700 செலவு செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும். #Vanakkam_Modi
இலங்கையில் 1990 சுவா சேரியா ஆம்புலன்ஸ் இயக்க மோடி அரசு ரூ.150 கோடி நிதியளித்துள்ளது.297 ஆம்புலன்ஸ்கள்!கோவிட் காலத்தில் உயிர்காக்கும் பேருதவியாக இந்த ஆம்புலன்ஸ்கள் இருந்ததன. #Vanakkam_Modi
புதினா மாத்திரைகள் - இது ஜீரண சக்தியை மேம்படுத்தும். கேஸ் பிரச்சனையை நீக்கும்.இது மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 16 ருபாயில் ! சந்தை விலையை விட குறைவு! #Vanakkam_Modi
வைட்டமின் E - இது தோல் மற்றும் கண்களின் பாதுகாப்புக்கு உதவுகிறது.இந்த மருந்து மோடி அரசின் மக்கள் மருந்தகத்தில் வெறும் 22 ருபாயில்! சந்தை விலையை விட குறைவான விலையில் ! #Vanakkam_Modi
இந்தியாவில் உற்பத்தியான காபியை உலகம் விரும்பி அருந்துகிறது. சென்ற ஆண்டைவிட ஏற்றுமதி 42% உயர்வு விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு மோடி அரசு அளித்த ஊக்கத்தினால் இது சாத்தியமானது. #Vanakkam_Modi