உனக்கு வேணும்னா அந்தாளு தலைவனா, CM ஆ இருக்கலாம். ஆனா எனக்கு அந்தாளு என் 200 ரூபாயை வாங்கிட்டு என்னை Entertain பண்றேன்ணு, Cringe பண்ணி, மொக்க போட்டு, என் காசையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ண அரைகுறை ஆட்டக்காரன்.
அவ்ளோதான்.
#ShameOnYouVijay 📌
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை Custodial Death திற்கு பிளான் பண்றாங்க என்று சந்தேகப்பட்டேன்.
ஆனால் உண்மை என்னவென்றால்,
அவரை MLA பதவியை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டி உள்ளது தவெக காவல்துறை.
🇮🇷 As world leaders landed in Tehran for Khamenei’s funeral, they were met with a memorial for the Minab school attack inside the airport.
Messaging doesn’t get more deliberate than this.
Writer: Monica
5 மணி நேரம் விசாரிக்க அந்த புகாரில் என்ன இருக்கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. இதான் விஷயமா ?
வெக்கமா இல்லயா ப்ரோ ? Are you addicted to குதிரை பேரம் ? @TVKVIjayHQ
Shocking 🚨
TVK party member was paid to spread negative reviews for Gatta Kusthi 2 (by The Route)but was roasted and sent back home by general audience
Note: same guy did the same thing for Jailer and Retro
Blockbuster #GattaKusthi2 🔥🔥
Saudi Arabian Deputy Minister of Foreign Affairs and his accompanying delegation also came to Tehran and paid their respects to the martyred leader of Iran.
Great reminder that Saudi Arabia hosted many of US refueler aircrafts that were used to bomb Iran.
பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?
கே.வி. ஆனந்த் ஒரு இயக்குநர் மட்டுமல்ல… காலத்தை முன்கூட்டியே வாசித்த தீர்க்கதரிசி! 🎬👏
அவர் படத்தில் எச்சரித்த காட்சிகளை இன்று தமிழ்நாடு நிஜமாகப் பார்க்கிறது… ஆட்சிகள் மாறலாம், ஆனால் உண்மையைச் சொன்ன கலை நிலைத்தே நிற்கும்!
I have the strongest hatred for #DMK for failing to act decisively during the Karur incident. They should have arrested Vijay n this Lottery on the spot any responsible government would have done so. Instead, today this lottery is openly accusing you.
🤦♀️
செம்மையா இருந்துச்சு, என்ன ஒன்னு, இருந்து fulla enjoy பன்ன முடியல, உங்க ஆளு தான் 1 hour late😂
இருந்தாலும் அந்த கூடா நட்பு கதறல் victim card இருக்கே செம்ம கேவலமா இருந்துச்சு😂