TN people should know who the main culprits and backstabbers of the Tamil Nadu people in the NEET exams are: the DMK🤬.
Where were these serial Vijay-hating YouTubers like Sathyeah, Potato, JK & Co. for the past 5 years?
Where were the SFI and other unions for the past 5 years, who are mocking Vijay in the name of protest and using @CJP_for_India as a shield?
Great video @vickneswarang 👏👏
நீட் தேர்வை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியவர்கள் யார் என்பதை தமிழக மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்.
அதே அரசியல் நாடகத்தில் #CMVijay அவர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. மாணவர்களின் எதிர்காலமே முக்கியம்; அரசியல் லாபம் அல்ல.
நீட் குறித்து எடுக்கப்படும் ஒவ்வொரு நிலைப்பாடும் மாணவர்களின் நலன், கல்வி சமத்துவம் மற்றும் நிரந்தரத் தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
#NoMorePoliticalDrama #NEET #CMVijay
காலியாகும் 5 அமைச்சர்களின் பதவி | தென் மாவட்டத்தில் மட்டும் 2 பேர் | CM விஜய் அதிரடி | CM VIJAY | ADHAVA ARJUNA | MINISTER ARUNRAJ | MINISTER SENKOTTAIYAN | MINISTER BUSSY ANANTH | MINISTER TK PRABU | MINISTER VIGNESH | MINISTER KEERTHANA | MINISTER CTR NIRMAL KUMAR
@im_inba1 ஏன்டா உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா ஒரு முதல்வரை சட்டசபையில் முதுகு எலும்பை உடைபேன் என்று சொன்னால் சும்மா விடுமா சட்டம் தற்குறி முன்டங்களா திருந்துங்கடா திமுக தற்குறி.மக்களுக்காக எதாவது பேசுங்கள்
ஜூனியர் விகடனில் வந்த கவர் story அறிவாலயத்தின் operation S
நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போதான் முடிந்தது அதனால் ஆறு மாதத்திற்கு ஆட்சிக்கு எதிராக இன்னும் தீர்மானம் ஏற்ற முடியாது
ஆனால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்கலாம் இதுதான் ஆபரேஷன் S இதில் TVK கட்சி பெரும்பான்மை நிரூபிக்க தவறினால் ஆட்சியை இழக்கும்
குலவாபட்டி- அச்சுறுத்தும் கல்குவாரி - போராடும் பொதுமக்கள் - அதிரடியாக ஆய்வுக்கு வந்த கனிமவளத்துறை அமைச்சர் பிரபு அவர்களிடம் அழுது கொண்டே கோரிக்கை வைத்த பெண்கள்.