@SowdhaMani7 இதுதான் சொந்த காசு சூனியம் வைத்துக் கொள்வது
ரயில் நிலையம் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை
ஆக நடந்த கொடுமைக்கு மோடி மற்றும் பிஜேபியின் கையாலாகாத தனம் தான் காரணம்
உனக்கு நிஜமாலுமே சூடு சொரணை மானம் வெட்கம் இருந்தா பிஜேபி கட்சியில் இருக்காத
@SamayamTamil நான் எல்லாம் ரெண்டு வருஷமா இந்த ஆப்பை பயன்படுத்தி தான் பணம் எடுக்கிறேன்
அப்ப ரெண்டு வருஷம் முன்பு வந்த செய்தியை இப்போது புது செய்தி போல வெளியிடுவதற்கு உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நச்சம் இல்லையா
@SamayamTamil அடே.ய் லூ.சு ஊடகங்களா
இந்த வசதி எல்லாம் வந்து ரெண்டு மூணு வருஷம் ஆச்சு
ஏதாவது செய்தி வெளியிடுவதற்கு முன்பு ஒரு முறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொண்டு செய்தியை வெளியிடுங்க
3 வருஷம் பழைய செய்தியை புது செய்தி போல ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு உருட்டாதீங்க