மூத்த தலைவர்களை ஒதுக்கி, அவர்களது குடும்ப உறுப்பினர்களை தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசுகளை ஆதரிப்பதற்கான வழியாக இருக்கலாம்!!!
கட்சிக்குள் உண்மையான ஜனநாயகத் தேர்தல் நடக்காது!!!
திமுகவின் உண்மையான உடன்பிறப்புகளுக்கு ஏமாற்றமே மிஞ்சும்!!!

தவெகவினர் அவ்வளவு அமைதியா கேட்டுட்டு இருக்காங்க.. நீங்க ஏன் குதிச்சி அராஜகம் பண்றீங்க கொத்துஸ்..
தராதரம் தெரியாத கொத்தடிமைகள்🥱
அறிவாலய கண்றாவி வளர்ப்பு அப்படி🤷🏻♀️
NTK கட்சியை CM விஜய் அன்னைக்கு சொன்னாரு அல்லு சில்லு என்று
காலத்தில் இல்லாதவன் எல்லாம் எதிர்க்கிற idea 💡 இல்ல boss
ஒரு பொருட்டா கூட இதனால தான் மதிக்கவில்லை 😂
என்னா அடி திமுகவிற்கு 😂😂
நீங்க என்ன ராஜராஜன் பரம்பரையா உங்க கட்சி பேரு தான் தமிழ்நாடு முழுக்க இருக்கணுமா ?
திமுகவை பார்த்து copy அடித்துவிட்டது என்று சொல்லுறவங்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று தான் அர்த்தம் - மகேந்திரன்