@airtelindia very worst signel always...very very very bad signel ,last time also I was complained about the bad signal always in my area ...no proper response still now,ரொம்ப கடுப்பாகுது.,தயவுசெய்து signal ஐ சரிவர கிடைக்க உதவுங்கள்...இல்லையேல் ....Airtel ➡️JIO🤷♂️will be changed
@airtelindia வணக்கம் airtel, எனது ஊரில் உங்களுடைய signel tower சரியாக 4G singel ஐ தரவில்லை..அடிக்கடி airplane mode போட்டு போட்டு மிகவும் கடுப்பாகிறது...customer care உதவியாளரை கூட அனுக முடியவில்லை...தயவுசெய்து 4G signel சரிவர கிடைக்குமாறு உதவுங்கள்...நன்றி
@HRajaBJP 103rs ku இருந்த பெட்ரோல் விலையை DMK அரசு 3rs குறைத்து ஒரு மாதம் 100rs விலையில் வைத்தது...அப்புறம் உங்கள் ***** அரசு வரியை அதிக படுத்தி 107rs வரை கொண்டு சென்றது.இப்பொழுது நீங்களே 5rs குறைத்துள்ளோம் என்று ******* பெருமை பேச்சி இப்பொழது 102rs விலை,கூட்டி கழித்து பார் கணக்கு சரி.🤣