சிறு வயதில் இருந்தே நான் ரேசன் அரிசி தான் சாப்டுறேன்
- அமைச்சர் வெங்கட்ராமன்
News Reporter
சார் நீங்க ஆடிட்டர் தான சார் ??
ஆமா மேடம்
உங்களுக்கு எப்படி சார் ரேசன் அரிசி தந்தாங்க 😂😅
மதுராந்தகம் தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் எங்கு சென்றாலும் மக்கள் அவர்களை துரோகி,,துரோகி என்று தான் கத்த வேண்டும்..
மக்கள் என்ன அவ்வளவு இளிச்சவாயன்களா..
மரகதம் குமரவேலும் , சத்தியபாமாவும் டெபாசிட் கூட வாங்க கூடாது
சவுக்கு சங்கரலாம் பேச விட்டது தான் இவனுக்கு கட்சி ஆரம்பிக்கிற தைரியத்த குடுத்து இருக்கும்
திமுக ரொம்ப ஈஸியா இவனுங்கள விட்டுறுச்சி அதன் பலன் இன்று அனுபவிக்குது. கரூர் issue kku DMK தான் காரணம்னு தான் மக்கள் நம்புறாங்க போல
By Election கை விட்டுச்சுனா சங்கு தான்
விஜயின் உடல் மொழி அப்படிதான் இருக்கும்னு ஆதவ் சொல்றாரு
அப்படினா கொடநாடு வாசல்ல ஏன் அந்த உடல்மொழி வரல
அக்குள் குள்ள கைய கட்டிட்டு நின்னாரு
அதிகாரம் நிரந்தரம் இல்லை என்பது வெகுவிரைவில் புரியும்