அணியாத துணிகள் மூன்று வகைப்படும்.
1. இளைச்சா போட்டுக்கலாம்
2. குளிர் நாள்ல போடலாம்
3. இத போட்டு போற மாதிரி ஏதாச்சும் occasion வந்தா போட்டுக்கலாம்
(இந்த துணி எல்லாம் maintain பண்றதுக்கு பதிலா எதாச்சும் nudist group ல சேர்ந்திடலாம்)
இவ்ளோ நாளா நானும் ஒரு dashம் பண்ண முடியாது ன்னு பல சமயம் பேசியிருக்கேன். இப்போ இன்னொருத்தர் பேசுறப்போ தான் அது எவ்ளோ மட்டமான சொல்லாடலா இருக்கு ன்னு புரிஞ்சுது.
(இது கூட புரியாதாவங்க CM ஆ இருக்க நாட்டுல நாம ஒன்னும் மோசமில்ல)
இவ்வளவு வருஷ திராவிட ஆட்சியில ஒரு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க முடியல. Accept the defeat and face the tomfoolery and systemic irrationality!
(இதெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கிட்டு move on பண்றேன்)