#respectLakshmyRamakrishnan@LakshmyRamki@KasthuriShankar I really really felt bad about that video conference mam. Nijama enga amma va evalo thitra mathiri feel paniten. I got tears running out of my eyes. You plz stay calm mam. We are all with you.
@Vijayabaskarofl@MoHFW_INDIA@SRIHER_Official Sir மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன அதுவும் அத்தியாவசிய பொருட்களில் அடக்கமா? மதுக்கடைகள் திறந்து இருந்தால் ஊரடங்கு உத்தரவு ப யனற்றது
இவரின் தெளிவு, அன்பான அணுகுமுறை, அக்கறை கலந்த பேச்சு செயல் இப்படித் திகழும் இந்த நல் #அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களை மனதாரப் பாராட்டுவோம் கட்சி பேதமின்றி. #TNGovt