எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்திய நிலையில், மத்திய இணையமைச்சர் எல் முருகன் தனது கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கையை 2 ஆகக் குறைத்தார்; மேலும், அவரது பயண வாகனங்கள் அனைத்தும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டன
@narendramodi@DrLMurugan
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் அமைந்துள்ள, ஏறத்தாழ 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புகழ்மிக்க வைணவத் தலங்களுள் ஒன்றான, காரமடை அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலின் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது.
இந்த நன்னாளில், அருள்மிகு அரங்கநாதர் பக்தகோடிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பக்தர்கள் அனைவருக்கும், அனைத்து வளங்களும், ஆரோக்கியமும் கிடைத்திட வேண்டி அருள்மிகு அரங்கநாதரிடம் வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் “கந்த சஷ்டி கவசம்” ஒலிக்கட்டும்..!
சஷ்டி திதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய இந்த சுப தினத்தில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு, நாம் அனைவரும் நாளை (23 02 2026) நமது இல்லங்களிலும், கோவில்களிலும், தெருக்களிலும் “கந்த சஷ்டி கவசம்” பாடுவோம்.
பக்தியின் ஒளி பரவட்டும்!
வெற்றிவேல்..! வீரவேல்..!
தமிழர்களின் பாரம்பரியமான
வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் தன் மாடு வெற்றி பெற்றதற்கு தன் மகன் வெற்றி பெற்றது போல் கொண்டாடும் அந்தக் காளையின் உரிமையாளர் அவர்களுக்கு அந்த இதை விட பேரானந்தம் வேற எதுவும் தேவையில்லை
தலைவரே உனக்கென்ன தலையெழுத்து.?
இந்தக் கொளுத்தற வெய்யில்ல, கால்ல செருப்பில்லாம நீ நடக்கிறதை பார்த்து நெஞ்சு துடிக்குது, தேகம் பதறுது...
தயவு செய்து காலணிகளை அணியுங்கள்.🙏
K.Annamalai #Annamalai Tamil Elango E #அண்ணாமலை