@actorVijay 🦁தலைவன் ஒருவனே''' அது என் தளபதி மட்டுமே 💪 தளபதி உயிர் ரசிகன்... தளபதி பக்தன்... தளபதி🔥வெறியன்...🦁 உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்...⚔️
ஜூன் மாதம் தவெக சாதனை 🖐️
1. டாஸ்மாக் மூலம் 1200 கோடி கட்சி நிதியாக ஊழலை கண்டு பிடித்து திரும்ப அரசுக்கு வருவாய்க்கு கொண்டு வரப்பட்டது 🥵🥵🔥
2. சிங்கப்பெண் அதிரடி படை தொடக்கம் 384 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு 🖐️
3. 40 வருடம் போராட்டம் பிறகு மலை வாழ் மக்களுக்கு பஸ் வசதி 🖐️
4. அனைத்து தனியார் பள்ளிகளில் ஆண்டு கல்வி கட்டணம் ஓட்ட வேண்டும் என உத்தரவு 🖐️
5. மூடப்பட்ட அம்மா உணவகத்தில் தரம் உயரத்தி அனைத்து இடங்களிலும் திறப்பு 🔥
6. அனைத்து டெண்டர்களும் ஆன்லைன்ல மாற்றம் 👍
7. கன்னியாகுமரியில் கப்பல் கட்டும் தொழிலகம் வரவைத்து 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
8. திமுகாவின் 13 லட்சம் கடனை வெள்ளை அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டது
9. பெண்களுக்கு எதிரான கொலை குற்றம் மிகவும் குறைந்து, சட்ட ஒழுங்கு கடுமை ஆனது 🖐️
10. 300 புதிய அரசு பஸ் மற்றும் போதையில் இருந்து வெளிவர 21 KM மராட்டான் 🥵
11. விவசாய கடன் 75 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி 🥵
12 . பள்ளிகளில் வரம்பு மீறிய சொந்த கட்சி ஒன்றிய செயலாளர் பதவி நீக்கம் 🤫
13 . பெண்களை ஆபாசமாக பேசிய முக்தார் கைது
14 . இது எல்லாவற்றையும் விட முக்கியமானது, ஒரு இடத்தில் கூட ஊழல் இல்லா தமிழகமாக மாறியது 🔥🔥🖐️
15. தாய்மாமன் மோதிரம் திட்டம் , 784 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு . 1grm 🥵🥵🔥
* மேலும் விஷ வாயுவால் இறந்த குடுபத்துக்கு 10 லட்சம், செஸ்சில் வெற்றி பெற்ற சிறுவனுக்கு நிதி உதவி பாரதிராசா, பாகிராஜ்க்கு அரசு மரியாதை 👍
இந்த மாதிரி திமுக சாதனை ன்னு சொல்லா எதாவது ஒரு பாயின்ட் இருக்கா 🤫🤫
காமராசரின் ஆட்சிக்கு இணையாக என் அண்ணனின் ஆட்சி @TVKVijayHQ 🥵🥵🥵🔥
இன்னும் 40 வருஷம் கழிச்சி என் பேரன் வந்து 2026 la அரசியல் புரட்சி எப்படி நடந்ததுன்னு கேட்டாக்கா 😳
நான் தூத்துகுடி சம்பவத்த தான் போட்டு காட்டுவன் @TVKVijayHQ
🥵🥵🥵🥵�
சட்டமன்றம் அல்ல சூட்டிங் ஸ்பாட் மாதிரி இருக்கு என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin uncle.
ஏற்கனவே ஸ்டென்டு காட்சிகள் சட்டை கிழிப்பு காட்சிகளை எல்லாம் நடத்திய முன்னோடிகள்தானே நீங்களும்...@arivalayam
📍எங்கள் திட்டங்களைத்தான் விரிவாக்கம் செய்கிறார்கள், நமது ஆட்சிதான் நடக்கிறது, என்று உரிமையை பாராட்டி கொள்கிறீர்களே...
இதுவும் வரலாற்று வழியில் நீங்கள் வழங்கிய மரபுதானே.
📍CM @TVKVijayHQ குட்டிக் கதை கலாச்சாரம் புதிது அல்ல... நீங்கள் விடாத கதையா ?
📍சபாநாயகர் தனபாலை இருக்கையில் இருந்து தள்ளுமுள்ளு செய்து விட்டு அதிலேயே போய் உட்கார்ந்து அராஜகமெல்லாம் செய்தது எந்தப் படத்தின் சூட்டிங் ?
மக்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள்,மடையர்கள் என்ற இந்த மமதைதான் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது.
எதிர்க்கட்சி ,ஆளுங்கட்சி என்ற வகையில் நீங்களே உங்கள் மாண்புமிகு சட்டமன்ற புனிதத்தை அம்பலப்படுத்திக் கொள்ளும் காட்சிகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.