ஒரு வேலை after many humiliation கிடைக்கும் கிடைச்சாச்சு nu நம்பிட்டு அது இல்ல கைய விட்டு போறத பார்த்துட்டு எதுவும் செய்ய முடியாம இருந்து இருக்கீங்களா சார் 😭😭😭 @Subramanian_ma ayya please do the needful for Health inspector post 🙏🏻🥹
பொதுநலப் பதிவு:
கணவரால் வீட்டிற்குள் அனுமதி மறுக்கப்பட்டால், அது Domestic Violence-ஆக கருதப்படும். மனைவியின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் வழிவகை செய்கிறது.
Learn about Wife’s resident rights!
Video Credits: திரு. @TVKSathyakumar அவர்கள்🙏
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
The "I'm not a fan of Kalaignar, but wowww whadda great poet, author and orator he was! I'm a fan of his Tamizh" pattern every year is unmistakable. Aama ivuru periya Kambar-u dha chee pey. I bet you wouldn't have read even of his literary works. 🤦🏻♀️
கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், பணமோசடி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என ஒட்டுமொத்த குற்றவாளிகளின் கூடாரமாக உருமாறி நிற்கிறது தமிழக வெற்றிக் கழகம். இது ஒரு அரசியல் கட்சியா அல்லது குற்றவாளிகளின் புகலிடமா?
#பொய்க்கால்_குதிரை_அரசு