@narayanantbjp@Office_of_Udhay சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறும் தி.மு.க.வை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டார்கள் என்கிறீர்கள். சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் பாரதிய சனதாவுக்கு மக்கள் ஆதரவளித்து ஆட்சியிலா அமர்த்திவிட்டார்கள் ? 4 M.L.A. ஒன்றாகச் சுருங்கிப் போனது தான் சனாதனத்தின் சாதனையோ ?
@tamiltalkies மக்களே ! எந்த ஊரில் கூட்டம் போட்டாலும் உங்களுக்குப் பிணத்தைத் தான் பரிசாக அளிப்பார் இந்த அரசியல் அறிஞர் ! அடுத்து விழும் பிணம் நீங்களாக இருக்கக் கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் !
@polimernews கானல் நீரைத் தேடி ஓடும் கறுப்பு ஆடுகளே, பெண்டாட்டியை வைத்து வாழ வக்கில்லாமல், மூணுஷாக்களின் முந்தானையில் முடங்கிக் கிடக்கும் இந்த சோசப்பு விஜய் தான் உங்களுக்குப் பாதுகாப்புத் தருவான், நல்வழி காட்டுவான், ஓடுங்கள் ! ஓடுங்கள் ! ஓடிப்போய் உருப்படுங்கள் !
@polimernews என் கணவனைவிட விஜயைத் தான் எனக்குப் பிடிக்கும் என்று கரூரில் சொன்ன பெண்ணின் வழிவந்த இந்த தற்குறிகள் இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறப் போவதில்லை !
கட்சிக்கு முடிவுரை எழுதும் மாணிக்கம் தாகூர் போன்ற மனிதர்களை வரலாறு மன்னிக்காது ! அடுத்த தேர்தலுக்கு பாரதிய சனதாக் கட்சியின் திண்ணையில் இப்போதே துண்டு போட்டு வைத்திருக்கும் இந்தக் கறுப்பு ஆட்டின் அரசியல் வாழ்வை மக்கள் துடைத்தெறியும் காலம் விரைவில் வரத்தான் போகிறது !
@SuryahSG தமிழன் மற்றவர்களைக் குறை சொல்ல மாட்டான்; தன் இனத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே குறை சொல்வான்; இப்படிக் குறை சொல்வதன் மூலம் தங்களுக்குள் பகைமை வளரவும், ஒற்றுமை குலையவும் செயல்பட்டு, அயலார் தமிழனை அழித்தொழிக்கத் தமிழனே வழி வகுப்பான். தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் இனம் தமிழ் இனம் !
@tamiltalkies கல்லூரியில் படிப்பவர்கள் எல்லாம் எது நல்லது எது கெட்டது என்று அலசிப் பார்க்கும் திறமை பெற்ற அறிவாளிகள். ஆதவ் அர்ச்சுனா போலக் கூமுட்டைகளல்ல !