Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community?
When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear.
Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices.
Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms.
Beyond the position of Mayor, please remember to respect the woman.
சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் “குடும்ப அறக்கட்டளை” என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது.
முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன்.
அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார்.
அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான். இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு.
இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளன அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை. ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான்.
இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது. மதுரையின் மன்னராகத் தன்னை கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார்.
ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி, அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
Will @Akshita_N also cover the story why did #TVK MINISTERS shared the stage with a person on whom a FIR has been filed 9 months ago?
Since TVK boasts they have discovered the buried case why did thier minister's went for that function?
Also @Ahmedshabbir20 will u do a story on this?
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
"Since Gyanesh Kumar became Election Commissioner, the government has been deciding who we should vote for. How is this democracy? This is autocracy," says CJP founder Abhijeet Dipke.
Video: Sushil Kumar Verma
சென்னை போரூரில் மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்த நடத்துநரை சரமாரியாகத் தாக்கிய பள்ளி மாணவர்கள் - பரபரப்பு வீடியோ
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
#SunNews | #MTC | #Chennai
#BREAKING
“CEC Gyanesh Kumar should resign immediately”
Cockroach Janta Party founder Abhijeet Dipke accused the Election Commission of undermining democracy through large-scale voter deletions
Alleged that over 13 Cr names were removed from electoral rolls and claimed opposition leaders were selectively hurt by the exercise
EC has rejected allegations of manipulation and says electoral-roll changes follow statutory procedures