விழ விழ எழுவோம் !
சின்னம் பரப்புரை !
ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் .
வேகமாக 2.5 லட்சம் கீச்சுகளை கடந்து வெற்றிநடை போடுகிறோம்.
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike
கடந்த இரண்டு நாட்களாக கர்நாடக மாநிலத்தில் beml ரயில்வே நில்தானத்தில்
பயணச்சீட்டு கவுண்டர் பயன்பாட்டில் இல்லாமல் பயணிகள் அவதி
#Railwayminister#Karnataka
சோழிங்கநல்லூர் தொகுதியில் தற்போது
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்கள் பணியில்..
#களத்தில்_நாம்தமிழர்#ChennaiFloods2023