Lvd evry bit of it. Completly mesmerizd by how each character ws introduced & hw thr natre ws established n jst a single scene. Bfr we knew it, we were fuly invstd n thr wrld.
Chetans r absolute geniuses when it cms 2 wrtng.conviction behind evry charactr desrvs al d credt
#Balan
Loved #BalanTheBoy even more in the second watch!! 💙
ஒரு பயங்கர Dark ஆன கதைக்களம், கதை.. முழுக்க நம்மள பதட்டத்துலயே வெச்சிருக்கற ஒரு Slow burn Disturbing Suspense Thriller தான்.. ஆனா இப்டி ஒரு படத்துல படம் பூராம் நம்மள அவ்ளோ இடத்துல சிரிக்க வெச்சிருக்காங்க.. That’s GENIUS!! 🙏
இந்த Plot அ ரொம்ப ஈசியா பயங்கர Melodramatic ஆ ஆகியிருக்கலாம்.. ஆனா படம் அந்த ரூட்ட சுத்தமா எடுக்கவே இல்ல..��
வெண்ணிற இரவுகள் படிச்சவங்களுக்கு புரியும். சின்ன பொண்ணோட உணர்வ சரியா கையாண்ட கேப்டன் தான் சரியான நபர் இந்த காதலுக்குனு. பல படங்கள் அந்த புத்தகத்தை வச்சு எடுத்தாலும் ஜனநாதன் தான் "இயற்கை" யான மாஸ்டர். ❤️