Heartfelt birthday wishes to the honorable @CMOTamilNadu, Thiru. C. Joseph Vijay !
Heartiest congratulations on your successful journey from an actor to a politician. As an actor, I learned a great deal from you. I pray to God for your excellent health, long life, and continued success in all your endeavors. @TVKVijayHQ #HBDCMJosephVijay
Belated Happy Birthday, dear CM Sir.🎁
May your vision of bringing a new-generation approach to politics be blessed and fulfilled in every way. It is inspiring to see your dedication, effort, and consistency in working towards that dream.
Wishing you many more happy returns of the day, good health, happiness, and continued success.
Happy Birthday🎉🙏🏻
@actorvijay@TVKVijayHQ
Watha… manasula ketta ketta vaarthaya sollite bathil kuduthuruppar pola annan @CTR_Nirmalkumar 😂🔥🔥
That CBI case line was personal 😂😂
பாவம்டா இவனுங்கல விடாதீங்கடா 😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான அமெரிக்க நாட்டுத் தூதரும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதருமான திரு. செர்ஜியோ கோர் (US Ambassador to India and Special Envoy to South and Central Asia - Mr. Sergio Gor) அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
Extended warm birthday wishes to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.
May the year ahead bring you good health, happiness, and continued strength as you serve the people of Tamil Nadu. Your vision, determination, and commitment to public service continue to inspire me and millions across the state.
Wishing you many more years of impactful leadership, dedicated service, and success in all your endeavors.
@CMOTamilnadu
#HBDCMJosephVijay #CMJosephVijay #TamilNadu
இன்று (22.06.2026) மாண்புமிகு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களை சந்தித்து, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி போக்குவரத்துக் கோட்டம் உருவாக்க வேண்டும் எனும் முக்கிய கோரிக்கை மனுவை வழங்கினேன்.
திருச்சி மாவட்டம் தற்போது கும்பகோணம் போக்குவரத்துக் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருவதால், 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்த முக்கிய வணிக, கல்வி, சுகாதார மற்றும் சுற்றுலா மையத்தின் பொதுப் போக்குவரத்து தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கணிசமான தாமதங்கள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில், தனிப்போக்குவரத்துக் கோட்டம் இல்லாத ஒரே நகரம் திருச்சி மட்டுமே என்பதை சுட்டிக்காட்டினேன்.
இக்கோரிக்கையை ஏற்கெனவே முதலமைச்சர் அவர்களிடமும் முந்தைய அமைச்சரிடமும் வலியுறுத்தியுள்ளதையும் தெரிவித்தேன்.
மேலும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் போக்குவரத்து தொழிற்சங்கத்திற்கு அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் சங்கப் பணிகளை மேற்கொள்ள அலுவலகம் ஒதுக்கீடு செய்து தருமாறு இரண்டாவது கோரிக்கையையும் வழங்கினேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
22.06.2026
#DuraiVaiko #cmvijay @Tamilanparthiban #tvk #mdmk #cmotamilnadu
தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளையும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் தருமபுரி சிப்காட் வளாகத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கவும், புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா அவர்களை நேரில் சந்தித்து அதற்கான மனு அளித்த போது.!
#PMK | #SIPCOT | #Dharmapuri
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
US Ambassador to India Sergio Gor met with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay to extend birthday greetings and hold high-level bilateral talks.
In a post on X, Gor said, "Today, I called on Tamil Nadu CM
C. Joseph Vijay to wish him a very Happy Birthday and to discuss the immense potential for deeper cooperation between our two nations across trade and investment, technology, supply chains, manufacturing, pharmaceuticals, and energy!"
#TVKVijay #SergioGor #TheStatesman
@USAmbIndia | @actorvijay | @TVKVijayHQ | @CMOTamilnadu |