107 புதிய அனுபவமில்லாத சட்டமன்ற உறுப்பினர்கள வச்சுட்டு எதிர்ல திமுக அதிமுக போன்ற அனுபவமிக்க ஆட்கள் இருந்தாலும் தைரியமா சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில ஒளிபரப்பு தில்லு @TVKVijayHQ 🙇
@Vetri_marann@TVKVijayHQ நேரலை கட் பன்ன மாட்டோம்னு அமைச்சர் ராஜ்மோகன் சொல்லி இருக்கார்... எவ்வளவு மொக்கை வாங்குனாலும் கேள்வி பதில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்படும் 👍
Even well experienced DMK and ADMK didn't telecasted live assembly proceedings but a newly formed inexperienced #TVK govt. transparently doing this... 👏
Guts @TVKVijayHQ 🫡
Happy birthday to Thalapathy Vijay !!
Once ruled hearts of the people through cinema and now became a ruler of TN !!
Live a long and healthy life @actorvijay 🥰
#HBDCMJosephVijay