திருவாரூர்த் தேரழகைத் தன்னகத்தே கொண்ட பேரழகாம் கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா, கலைஞர் பிறந்த மண்ணில்!
கவியரங்கம் - பட்டிமன்றம் - பாட்டரங்கம் - வாழ்த்தரங்கம் எனச் சொற்களாலும் எழுத்துகளாலும் நம் எண்ணங்களில் நிலைகொண்டு எங்கும் நிறைந்துவிட்ட முத்தமிழ் வித்தகர் #கலைஞர்100-இல், மாண்புமிகு பீகார் மாநில துணை முதலமைச்சர் திரு. @yadavtejashwi அவர்களோடு #கலைஞர்கோட்டம் திறந்து வைத்தோம்.
நீடுபுகழ் கலைஞரின் வண்மையைக் காட்சிப்படுத்தும் இந்த எழிலோவியம் அமையக் காரணமான அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
தலைவர் கலைஞரின் கொள்கை வாரிசுகளே!
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிக் கலைஞருக்குப் புகழ்சேர்த்திட இன்றே பணி தொடங்குவோம்! இலட்சியம் வெல்வோம்! நாட்டைக் காப்போம்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
திருவாரூர், காட்டூரில்
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்
திரு.உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு
பட்டு வேட்டி அணிவித்து மரியாதை நிம்மதமாக சந்தித்தபோது. இதில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. TRB.ராஜா அவர்கள்
இன்று கலைஞர் அரங்கத்தில் @arivalayam தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு
@mkstalin அவர்களை சந்தித்து, மீண்டும் @DMKITwing மாநில துணைச் செயலாளர் & வேலூர் மண்டல பொறுப்பாளராக நியமித்ததற்கு நன்றி கூறி, அவரது வாழ்த்துகளை பெற்று மகிழ்ந்தேன்! உடன் அணியின் செயலாளர் @trbrajaa அவர்கள்!🖤❤️
மாநில சுயாட்சியின் அடையாளம், மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#கலைஞர்100#கலைஞர்_இங்கே_எய்ம்ஸ்_எங்கே
மாநில சுயாட்சியின் அடையாளம், மானமிகு சுயமரியாதைக்காரர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்!
#கலைஞர்100#கலைஞர்_இங்கே_எய்ம்ஸ்_எங்கே
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?
வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா?
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.
2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
The raid conducted by ED at the Secretariat office of Hon'ble Minister Senthil Balaji, is a direct assault on the federal principle.
The backdoor tactics of BJP against its political opponents will not yield them desired results. BJP will learn it the hard way soon. The silence of people who are watching BJP's cheap acts of vindictive politics should not be underestimated. It is nothing but the calm before the storm of 2024 that will sweep BJP away.
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
#SaveDemocracyStopBJP
பழனிசாமி அடிமைக் கும்பல் மாதிரி மற்ற கட்சிகளையும் நினைக்கிறது பாஜக தலைமை. அது நினைக்கிற மாதிரியான கட்சி இல்லை தி.மு.க! சுவரில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கிற மாதிரிதான் ஒவ்வொரு தி.மு.க.காரனும் வளர்க்கப்பட்டிருக்கிறான்.
- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் எச்சரிக்கை.