இந்துமுன்ணனி மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன் என்பவர் இருசமூகத்திற்கிடைய பிரிவிணை ஏற்படுத்தும் வண்ணம் முகநூலில் பதிவிட்டுள்ளார்.அவர்மீது நடவடிக்கை எடுக்ககோரி
#பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - சார்பாக
#மாவட்டகாவல்கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது .
@Dindiguldistri1