#குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது @lydian_official, இப்போது #Symphony இயற்றியுள்ளார்!
வாழ்த்துகள் இந்த இளைஞனுக்கு - சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு!
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
திமுக ஜெயிச்சா நிர்வாகிகள் மந்திரிகளை போல செயல்படுவார்கள் 👏👏
திமுக தோல்வி அடைந்தால் தொண்டர்கள் அனைவரும் மந்திரி போல் செயல்படுவார்கள்
குறிஞ்சி இல்லத்தில் @Udhaystalin பார்த்தியா படையப்பனோட படையை
🖤❤
2 முறை அமைச்சர்
5 முறை MLA
1 முறை அமைச்சர்
3 முறை MLA
2 முறை MLA
1 முறை MLA
வாரியத்தலைவர்
மேயர்,
துணை மேயர்,
நகராட்சி தலைவர்
ஒன்றியத் தலைவர்
கவுன்சிலர்
வார்டு மெம்பர் என பதவியில் இருந்தவர்கள்..
அதிமுக என்ற கட்சியின் மூலமாக தங்கள் வாழ்வை ஏதோவொரு வகையில் உயர்த்திக்கொண்டவர்கள் அக்கட்சியில் இருந்து தவெக-வில் இணைவது
உண்மையில் வியப்பாக உள்ளது
தெருவில் சுற்றித்திரியும் நாய்,
தனக்கு ஒரே ஒரு முறை பிஸ்கெட் வாங்கி போட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்
நன்றியோடு இருக்கிறது
ஆனால்,
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு,
தங்கள் வாழ்வில் இன்று அனுபவிக்கும் அனைத்திற்கும் கிடைத்துக்
கொண்டிருக்கும் கவுரவத்திற்கும் ஏதோவொரு வகையில் முக்கிய காரணமான அதிமுக என்ற கட்சியை விட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் வெளியேறுவது மனிதர்கள் எந்தளவு நன்றி கெட்டவர்கள் என்பதை நிரூபிக்கிறது ..
கொள்கையில்லை,கோட்பாடு இல்லை
அரசியல் தெளிவில்லை..எதுவுமே இல்லை
2022 में मेलबर्न क्रिकेट ग्राउंड ऑस्ट्रेलिया में आखिरी ओवर
जब भारत को 6 गेंद में 16 रन चाहिए थे और हार्दिक पहली गेंद पर आउट हो गए तब सामने नॉन स्ट्राइकर बैट्समैन किंग कोहली पूरे हिन्दुस्तान की उम्मीदों का भार अपने कंधों पर रख के पाकिस्तान को धूल चटाई।
इसके बाद से मेरे सबसे पसंदीदा खिलाड़ी किंग कोहली।
🙏🙌❤️🩹
பிரியாணியில் பூரான் - 1 லட்சம் இழப்பீடு
ரூ. 3500க்கு வாங்கிய மட்டன் பிரியாணியில் பூரான் கிடந்ததாதாக அகமது சித்திக் என்பவர் புகார்
மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ. 1.05 லட்சம் இழப்பீடு வழங்க பெரம்பூர் எஸ்.எஸ்.ஹைதிராபாத் பிரியாணிக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு