கடந்த 5 ஆண்டுகளில் கரும்பு சாகுபடி 100%-லிருந்து 30%-ஆக குறைந்து உள்ளது. இதே நிலை நீடித்தால் மகாராஷ்டிராவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும் - சட்டமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு
யோவ் உனக்கு யாருய்யா சொன்னது ? சட்டமன்றத்தில் உட்காந்து கொண்டு எதையாது பேசக்கூடாது..
2021 - 13,284.63 (thousand tonnes)
2022 - 16,166.43 (thousand tonnes)
2023 - 17,658.39 (thousand tonnes)
2024 - 15,927.45 (thousand tonnes)
2025 - 13,350.78 (thousand tonnes)
இதில் எங்கே இருந்து 30% குறைந்தது என்று இந்த ஆள் பேசுகிறார்? பொய் வாயை திறந்தாலே பொய்... இதில் இறக்குமதி செய்யும் நிலையில் தமிழகம் உள்ளது என்பது முட்டாள்தனமான பேச்சு...
இப்போ என்ன சொல்லிடங்கனு இவ்வளவு கோபம். அதுவும் ரவுடி போல சட்டமன்றத்தில் மரிய வில்சன் பேச்சு கேட்டு கொண்டு எப்படி திமுக அமைதியா இருக்கு ? பொறுமை அமைதி அன்பு கிறிஸ்தவம் எனக்கு சொல்லி கொடுத்தது என இவர் சொல்லும் போது பொறுமை இல்லாமல் “அப்படி தான் பேசுவேன்” என திமிராக பதில் கூறுகிறார்.. அதில் கடைசியா மைக் தட்டி விட்டு உட்காரும் போதும் ரவுடி போல தான் நடந்து கொள்கிறார். இதில் எனக்கு ஆங்கிலம் தான் பழக்கம் அப்படி தான் பேசுவேன் என திமிர் பதில் வேறு..
ஆனால் திமுக எந்த எதிர்ப்பும் காட்டாமல்- ஒரு படி மேலே போய் ஏவ வேலு தம்பி ரெம்ப நாளா தெரியும் என கூல் செய்வது வெக்கக்கேடு..
அமைச்சர் மரிய வில்சன் நடந்து கொண்ட விதம் கண்டிக்கதக்கது..
ஆமா இந்த ஆளு அன்பு பொறுமை தான் ஊருக்கு தெரியுமே.. பிறருக்கு கிறிஸ்தவ பைபிள் பாடம் எடுக்கிறார்..
திரிஷாவுக்கு பிரச்சனைனா பிஜேபி எல்லாம் வரிஞ்சி கட்டி கொண்டு வருது... நடித்தது போதும் TVK வுடன் கள்ள கூட்டணி இல்லைனா tvk ஆட்சி அமைக்க பிஜேபி தலைவர்கள் யாரிடம் பேசினார்கள் மக்களுக்கு நீங்க சொல்லுங்க.
சும்மா நடிக்காதீங்க சார், அமைச்சர் நிர்மல் குமார் ஆட்சியை அமைக்க பிஜேபியின் தலைவர்கள் யாரிடம் எல்லாம் பேசினார்கள் என கேளுங்கனு சொன்னீங்களே நீங்க ஏன் சார் மக்களுக்கு சொல்லல..
அரசு பதவிகளில் அதுவும் அறங்காவலர் குழுவில் சினிமா தயாரிப்பாளர் ஆனா கம்முனு இருக்குது பிஜேபி.
தமிழ் மொழியை இழிவு படுத்தி கிறித்துவத்தை தூக்கி பிடிக்க சட்டமன்றம் ஒன்றும் உங்க சர்ச் இல்ல சார் எல்லோருக்குமான சபை அது. அங்கே தமிழ் தான் ஆட்சி மொழி உங்கள் பைபிள் அல்ல 😡