On 1st day Virtual warriors ~
எங்க அண்ணாவே தப்பு பண்ணாலும் முட்டு குடுக்காம தட்டி கேட்போம்டா.
3rd day ~ அதாவது அவர் யாரை வேணாலும் வேலைக்கு வச்சுக்க உரிமை இருக்கு. அதை நாம குறை சொல்லக்கூடாதுல்ல.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
கூட்டத்தை வைத்து FLEX பண்ணுறவங்கள் மத்தியில், நீங்க மட்டும் எதுவுமே வேண்டாம்னு இருக்கீங்க. Fans oda Life பாருங்கனு சொல்றீங்க அந்த ஒரு பொறுப்பு... சுயநலம் இல்லாத அந்த நேர்மை That's why we are admire you Thala more than cinema ❤️
HAPPY BIRTHDAY THALA AJITH KUMAR
#HBDAjithKumar
Happy Birthday My dear sir❤️🙏🏻 Thank you for inspiring me & all of us and making India 🇮🇳 proud , you’re nation’s greatest pride❤️Our Padma Bhushan❤️Always lucky and blessed to receive your kindness and love, i am so grateful for the day I met you, for having worked with you & creating unforgettable memories with #GoodBadUgly everything feels so surreal. Can’t wait to create more special memories Very Veri 🔜 ❤️⭐️❤️ #HBDAjithKumar sir
அடுத்த வாரம் திங்கள் கிழமை
மதியம் 1 மணிக்கு மேல் சேர்க்கை
நடைபெறும் tvk தொண்டர்கள் எல்லாரும் போய் சேருமாறு கேட்டு கொள்கிறோம்
_ இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி
சினிமாக்கு மகேஷ்பாபுவை பார்த்து காப்பி,
அரசியலுக்கு ஜெகன்மோகன் ரெட்டி பார்த்து காப்பி..
அது கூட ஓகே.. ஆனா கள்ளக்காதல் மேட்டர்லயும் ஜெயம்ரவியை பார்த்து காப்பி அடிச்சான் பாரு.. 😂😂😂
தற்குறி விஜய் ரசிகர்கள் இயல்பு நிலைக்கு திருப்பிட்டாங்க பழைய மாதிரி சினிமா பத்தி பேசிட்டு இருக்கானுங்க..
அரசியல் அடி தாங்க முடியாம சினிமா பக்கம் வந்துட்டாங்கள