When I went to get a birth certificate for my son in the past, they dragged the process for a whole month.
But now under CM Joseph Vijay sir's government, my friend got their child's certificate in just 3 days! 👏
அனந்தஜித் அவர்களை ஒரு அரசியல்வாதி என்ற அடையாளத்தால் மட்டும் மதிப்பிடுவது சரியல்ல.
பல ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி உரிமை, பள்ளிக் கல்வி மேம்பாடு, கல்வி விழிப்புணர்வு உள்ளிட்ட துறைகளில் தன்னார்வமாக பங்களித்து வருகிறார். அந்த அனுபவமும் அர்ப்பணிப்பும்தான் அவரை பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் இடம்பெறத் தகுதியானவராக ஆக்குகிறது.
ஒரு நபரின் தகுதியை அவரது அரசியல் அடையாளத்தின் அடிப்படையில் அல்ல, சமூகப் பங்களிப்பு மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.
@TVKVijayHQ@Ananta_Jit_aji@imrajmohan
4 arrested in Chennai for allegedly trying to bribes TVK MLA by offering ₹35 crores to vote against a proposed no-confidence motion against TN Assembly speaker.
Police press release names former DMK Minister V Senthil Balaji and his brother Ashok Kumar.
"இப்படிலாம் பேசுனா த.வெ.க பெண்கள் ஆஃப் ஆகிடுவாங்கனு நெனச்சிட்டீங்களா… இதற்கெல்லாம் முடங்கி போக மாட்டோம்"
Gen Z DMK Team-ஐ சேர்ந்த நபர் தொடர்ந்து தனிநபர் தாக்குதல் செய்வதாக பெண்கள் புகார்
சொந்த கட்சிக்காரனே கழிவு ஊத்தும் GenZ Dmk Meeting 😁
#GenzDMK தம்பிகளா கொஞ்சம் பாத்து பண்ணுங்கப்பா நாங்கள் பாவம் இருக்குற கொஞ்சம் நஞ்ச உசுரையும் எடுத்துடாதீங்க
FB post
What’s wrong with these people? Digging up old photos and videos of a youngster enjoying time with his friends?
What’s wrong with having a drink? Did he commit any crime after drinking?
He became a minister only in May 2026. If you find anything wrong with his actions as a minister, you can absolutely criticise him, and many of us would join in if it’s valid.
But bringing up images and videos from his past just to attack him isn’t fair. It only reflects jealousy and a lack of constructive criticism.
#TVK #Sarath #DMK #BJP