மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ
சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்
#CMJosephVijay
"போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம்" என்ற குறிக்கோளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்றேன்.
பிறந்த குழந்தைகள் தொடங்கி ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதன்மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து பெறாத பெற்றோர்கள், உங்கள் அருகில் உள்ள முகாமுக்குச் சென்று தங்கள் குழந்தைகளுக்கான சொட்டு மருந்தினை கொடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🚨 தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளை குறிவைத்து சுமார் ₹100 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது.
🚨 A person accused of cheating private school administrators across Tamil Nadu of nearly ₹100 crore has been arrested.
🔹 தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP/CMDA உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பெரும் தொகையை வசூலித்து ஏமாற்றிய நபர் மத்திய குற்றப் பிரிவினரால் கைது.
🔹 சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சென்னை காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
🚔 மத்திய குற்றப்பிரிவு (EDF-III)
#ChennaiPolice #CentralCrimeBranch #CCB #FinancialFraud #Fraud #EconomicOffences #LawEnforcement
#InPics | Vijay, Chief Minister of Tamil Nadu, administered oral polio vaccine drops to a child during the Pulse Polio Programme at Palavakkam Government School in Chennai.
The Pulse Polio drive aims to protect children against polio through nationwide immunisation efforts.
#PulsePolio #Vijay #TamilNadu #Chennai #PolioImmunisation #PublicHealth #ITPhotoblog #IndiaTodaySocial
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @arunraajkg | @imrajmohan |
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலாங்கரையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார் நமது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ECR. P. சரவணன் அவர்கள்.
இன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அருகிலுள்ள போலியோ சொட்டு மருந்து மையத்திற்கு அழைத்துச் சென்று, தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போலியோ இல்லா, ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!
#CMJosephVijay #TamilNadu
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி திரு. C.ஜோசப் விஜய் அண்ணா அவர்கள் இன்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி பாலவாக்கம் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி சிறப்பித்தார்.
#CMJosephVijay
சற்று முன் 🔔 : தனக்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் பொய்யான அவதூறு அறிக்கைகளை வெளியிட்டதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோருக்கு சபரிசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்,
மேலும், 15 நாட்களுக்குள் அவர்கள் மன்னிப்பு கோராவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபரீசன் கூறியுள்ளார் .
BREAKING: Chief Minister C. Joseph Vijay has arrived. He will shortly inaugurate the Pulse Polio Vaccination Drive by administering the first polio drops to children.
28.06.2026 | மேலூர்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் மேலூர் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி போட்டியை தொடங்கி வைத்து போட்டியில் வென்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கியபோது
நம் மண்ணின் வீரத்தையும், உழவர் பண்பாட்டின் பெருமையையும் நேரில் கண்டுகளித்தது மகிழ்ச்சியளித்தது.
நம் முன்னோர்களின் வாழ்வியல் மரபையும், கிராமிய கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இத்தகைய பாரம்பரிய நிகழ்வுகள் தொடர்ந்து சிறக்க வேண்டும்.
மேலூர் மக்களின் அன்பான வரவேற்பிற்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.