Chitra VJ - A celebrity who loved her fans than herself. She won 1.5 million heart in her insta with her fans love. will she end her life and hurt her fans ? NO WAY ! Pls bring the truth.
We have hopes on Govt. #justiceforvjchitra#wewantcbi@mkstalin@Udhaystalin
எந்த பிரச்சனை வந்தாலும் அத சமாளிக்கும் திறமை அவ கிட்ட இருந்துச்சு. ஏன் தன்னை தானே மாய்த்துக்கொள்வாள் ? இல்லை ! உண்மை என்ன ? யார் அவளை இல்லாமல் செய்தது ? We have only hopes on Govt.
#justiceforvjchitra#wewantcbi@mkstalin@Udhaystalin
ஒரு பெண் கஷ்டப்பட்டு , உழைத்து , முன்னேறி பிரபலமானது தவறா ? திடீரென ஒரு நாள் ஏன் அவள் இல்லாமல் போனாள் ? எங்களின் கண்ணீருக்கு பதில் என்ன ? அவளின் இழப்பிற்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கிறோம் . #justiceforvjchitra#wewantcbi@mkstalin@Udhaystalin
பெண்களுக்கு உதாரணமாக திகழ்ந்தவள்.தைரியம் ,தன்னம்பிககை , உழைப்பினால் முன்னேறி காட்டியவள்.
எதற்காக தன்னை மாய்த்துக்கொள்வாள் ? இர��க்கவே இருக்காது.உண்மை என்ன ? சித்துவிற்கு நியாயம் கிடைக்க உதவுங்கள்.
#justiceforvjchitra #wewantcbi @mkstalin @Udhaystalin
எந்த ஒரு சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ளும் பெண் அவள்.தன்னை தானே மாய்த்துக்கொள்ளவே மாட்டாள். உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்.சித்துவிற்கு நியாயம் கிடைக்க உதவுங்கள். #justiceforvjchitra#wewantcbi@mkstalin@Udhaystalin