Poondi Arugar Temple.
பூண்டி அருகர் கோயில்
https://t.co/OPtbnRctIf
Tamil word Arugar (அருகர்) may have originated from the word
arhat (Sanskrit) or arahant (Pali)
Arhan -> Arihand-> Aruhan -> Arugan(Tamil)
The name Arugar… implies not only Mahavira, but all the 24 Tirthankaras
Many of us think Jains came from Rajasthan to Tamil Nadu, but Jains have a rich History in Tamil Nadu that dates back to 300 BC. Three of the Five great Epics of Tamil literature including Silapathikaram were written by Jains. Watch the video to know more.
Jain sites of Tamil Nadu needed to be documented with precise location & adequate descriptions, and that the living aspects of Jains' religious life as illustrated in Tamil Nadu should be better known.
So here it is...
Jain Temples in Tamil Nadu (Part-1)
https://t.co/qndiP2bH2U
Part -3
The contribution of Tamil jains in Tamil region is incomparable they are the one who made Tamil rich in culture and art there are many kings who were jains and ruled South india 🥺
#jainism#History
23'ம் தீர்த்தங்கரரான "பார்சுவநாதர்"க்கு அப்பாண்டநாதர் என்று பெயர்.
சமணமதத் தலைவர்களுள் தருமசேனர் என்ற பெயரில் இருந்த நாயன்மார்களில் ஒருவரான மருணீக்கியார் என்ற நாவுக்கரசரை தன்னைவிட வயதில் முதிர்ந்தவராதலால் சம்பந்தன் அவரை "அப்பர்" என அழைத்தார்.
https://t.co/cZS6Xwj4Ij
வடக்கிருத்தல் எனும் சல்லேகணை பற்றிய பரத்தீடு (Powerpoint) முகநூல் வழி விளக்கம்.
கன்னட மொழியில் நாளை 29'ந் தேதி மாலை 5'மணி முதல். #Sallekhana
இந்த மாதம் ஆறாம் தேதியில் தனது 95' வது வயதில் "வடக்கிருத்தல்" ஆரம்பித்து நோன்பிருந்த ஆச்சார்யா வித்யானந்த மகராஜ் கடந்த 22 'ம் தேதி முக்தி அடைந்தார்.
கிமு காலத்திலிருந்து தமிழ், ஆசீவகம் மற்றும் சமண மதத்தோரால் பின்பற்றப்பட்டுவந்த வடக்கிருத்தல் எனும் சடங்கு.
"கனாத்திறம் உரைத்த காதை"யில் கண்ணகி கூறுவதாக சிலப்பதிகாரத்தில் சமணரான இளங்கோவடிகள் தெளிவாக விளக்கியுள்ளார்
இப்படி தமிழரின் சமூக வாழ்வியலில் மதம் சார்ந்த அறிவின்மை எனும் மூடங்கள் தடுக்கப்பட்டுள்ளது / விலக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கமும் சமணத்தின் எச்சம் எனலாம்
நன்னெறிகள் பலவற்றை சமண மதத்தினர் தமது அற நூல்களான நாலடியார் திருக்குறள் மூலம் உலகிற்கு தெளிவுபடுத்தி உள்ளனர். ஆனாலும் சமண மதத்தவர் பின்பற்ற தனியான நன்னெறிகளை பற்பல கோட்பாடுகளின் படி வகுத்துள்ளனர். இது இருவகையான சமண மதத்தினர்க்கும் பொருந்தும் வண்ணம் இருக்கும்