At the HRCSL National Consultation in Colombo, I urged policy makers to view the rights of Sri Lanka’s Malaiyaha Tamil community through a Climate Justice lens.
Confined to line rooms without land rights, recurring landslides threaten their fundamental right to life.
தரவுகளாகச் சுருங்கிப் போகும் ஆபத்திலிருந்து மனிதன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமாயின், அவன் தனது சிந்தனைச் சுதந்திரத்தை இயந்திரங்களிடம் அடகு வைப்��தை நிறுத்த வேண்டும்.
👉 https://t.co/47yujQPbDO
By @ArulKarki
#lka #SriLanka #AI
ஒரு மீமைப் பார்த்துச் சிரிப்பதோடு நின்றுவிடாமல், அதன் பின்னாலுள்ள அரசியல் நோக்கம் என்ன, அது எந்தப் பிரச்சினையை மறைக்க முயல்கிறது அல்லது யாரை இலக்கு வைக்கிறது என்பதைச் சிந்திக்கும் ஆற்றலை மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். https://t.co/chBgAet2Ve
மார்த்தா ஃபைன்மேனின் "பாதிப்புக்குள்ளாகும் தன்மை" கோட்பாடு Vulnerability Theory 🍃
Resilience Gap என்பது நலிவடைந்த மக்களிடம் இக்கட்டான சூழலைச் சமாளிக்கும் திறன் (Coping mechanism) இருக்கும், ஆனால் அந்தச் சூழலிலிருந்து நிரந்தரமாக வெளியேறி முன்னேறும் "மாற்றத் திறன்" இருப்பதில்லை.
The Morning MONEY ஆங்கில ஊடகத்துக்கு காலநிலை நிதி தொடர்பாக நான் வழங்கிய நேர்காணலை மையப்படுத்தி எழுதப்பட்ட கட்டுரை.
இந்த இணைப்பில் கட்டுரையை வாசிக்கலாம்.
https://t.co/s74LeB1Z7d
#arulkarki#climatechange#ClimateFinance#srilanka
அரசு, இந்தச் சமூகத்தின் பாதுகாப்பற்ற தன்மையைப் புறக்கணிப்பதை நிறுத்திவிட்டு, லயன் அறைகள் என்ற பழமையா�� வசிப்பிட அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வலுவான கொள்கை முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருக்கிறது. https://t.co/GOmr1jdyhQ
#lka #SriLanka #MalaiyahaTamil
#ARULKARKI#COP30#SRILANKA#ClimateAction
COP30 draft decisions signal biggest leap yet for loss and damage finance https://t.co/lBO8Yuc1xZ via @The Climate Watch