இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு சரியான காரணம் இதுதான். தமிழ் தெரியாத சகோதரி அலிஷா தமிழில் fail ஆவதுபோல்தானே கவுந்தப்பாடியில் இருக்கும் ஹிந்தி தெரியாத எங்கள் குப்பனும் சுப்பனும் ஹிந்தியில் ஃபெயிலாவான். அப்புறம் எப்படி அவன் உயர்கல்விக்கு போவான்.
@amarprasadreddy தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 97% SC,ST,MBC,BC மக்கள் உள்ளனர் அவர்களுக்கு 69 விழுக்காடு தான்!
3% விழுக்காடு மட்டுமே உள்ள பார்ப்பனர்களுக்கு ஏன் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு..
கொஞ்சம் யோசி🤦🏽♂️🤦🏽♂️