The 5 Bills passed by #DMK Govt got Governor approval in March and notified now in June
This includes
Agricultural Produce Marketing Regulation Amendment Act
Private School Fee Amendment Act
And #TVK guys already started claiming these as their victory
Whattey 😌😌😌
#NewsUpdate | UPSC குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.25,000 ஊக்கத்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அரசு அழைப்பு
’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரையே குறிப்பிடாமல் அரசு அறிக்கை. எனினும், இணையதள முகவரியில் ’நான் முதல்வன்’ என ஆங்கிலத்தில் இருப்பதை அரசு கவனிக்கவில்லை
#SunNews | #NaanMudhalvan | #TNGovt | #UPSC
தமிழுணர்வும் திராவிட இயக்கப் பற்றும் கொண்டு பெரியாரியப் பாதையில் வாழ்ந்து, நம் உள்ளங்களில் நிறைந்து வாழும் பேராசிரியர் மா. நன்னன் அவர்களது வாழ்விணையர் திருமிகு பார்வதி நன்னன் அவர்கள் மறைந்த துயர்மிகு செய்தி சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. அவரது மறைவிற்கு நேரில் சென்று இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தேன்.
தமிழுக்கும் திராவிட இயக்கத்திற்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியர் மா. நன்னன் அவர்களது நூல்களைக் கடந்த 2023-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்தபோது நாட்டுடைமையாக்கி, அதற்கான நூலுரிமைத் தொகையை வழங்கியபோது, பேராசிரியர் நன்னன் அவர்களது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டு அவரோடு உரையாடிய தருணத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, இன்றளவும் தொய்வில்லாமல் தொடர்ந்துவரும் அவரது குடும்பத்தினரின் பணி போற்றுதலுக்குரியது. அந்தப் பணிக்குப் பெருந்துணையாக - தூணாக விளங்கிய திருமிகு பார்வதி நன்னன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இந்தப் பேரிழப்பையும் கடந்து, பேராசிரியர் மா. நன்னன் அவர்கள் தொடங்கிவைத்த பணிகளை, அவரது குடும்பத்தினர் தொடர்வார்கள்; பேராசிரியர் மா. நன்னன் - பார்வதி நன்னன் ஆகியோருக்கு நிச்சயம் புகழ் சேர்ப்பார்கள்.
TVK Model: Woman Admitted For Sinus Problem Dies After Month-Long Treatment; Family Alleges Medical Negligence, Lays Siege To Ramanathapuram Govt Hospital https://t.co/omRuMGn599
"ஆட்டுக்கு தாடியும்,
நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை"
Apdinu Anna sonna TN la inaki TVK supporters governor ku fire vidranunga...
What a downfall My TN
#TVKFails#DMK