பாரதத் திரு நாட்டை உலகின் குருவாய் உயர்த்திய பாரதத் தாயின் தவப்புதல்வர் இன்று 74வது பிறந்தநாள் காணும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அய்யா அவர்களை வணங்குகிறேன் @annamalai_k@BJP4TamilNadu@karthiyayiny7
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றம் பாதூர் எனது சொந்த பூத் 280 யில் பாஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டேன் எனது பூத்தில் 200 பாஜக புதிய உறுப்பினர்கள் இன்று சேர்த்தேன் அன்புடன் V. அருள் மாவட்ட தலைவர் @annamalai_k@BJP4TamilNadu@karthiyayiny7
அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் அன்புடன் V. அருள் மாவட்ட தலைவர் பாரதிய ஜனதா கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் @annamalai_k@BJP4TamilNadu@karthiyayiny7