Karyakarta BJP State Secretary TN SM Wing /குருவே சரணம் / बी जे पी कार्यकर्ता (आईटी/एसएम - तिरुपुर उत्तर) नेशनल स्टॉक से संबंधित❣️ / जय श्री राम / आर.पुडुपट्टी
எங்க ஊர் தவெக அமைச்சர் லட்சணம் 🤦🏻♀️
எது எந்த தொகுதின்னு கூட தெரியாமல் தூத்துக்குடியில் ஜெயிச்சு, புன்னக்காயலில் நன்றி சொல்லிட்டு இருக்காரு தவெக அரசின் மீன்வள அமைச்சர் ஸ்ரீநாத்!
புன்னக்காயல் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் வரும் 👎
நல்லா வாய்ல வருது ..
திருச்சியில் கொட்டும் மழையிலும் பாரா மெடிகல் கல்லூரி மோசடித்தனத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகம்முன்பு SFI போராட்டம் ஏன் என்று கேட்காத தவெக அரசு …
இது வரை அவர்களை கைது செய்யாதது ஏன்?
ரூட் மாபியா கைது செய்யாமல் தடுக்கிறதா?பெற்றோர்களே,உங்கள் வீட்டு குழந்தைகளின் மனதை மெல்லமெல்லச் சீரழித்து வரும்,இன்ஸ்டாகிராம் தமிழ் இன்ஃப்ளுயன்சர்களால்' ஏற்கெனவே தமிழ்நாடு சீரழிந்து போய் விட்டது. உங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றுங்கள்.
2/2
குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு செல்ல மறைமுகமாக தூண்டும் விதமாக பேசிய இந்த இன்ஸ்டா ஜோடி கிரிஷ் - ஐஸ்வர்யாவுக்கு எதிராக ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 3.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்த அந்த வீடியோ, பின்னர் யாருக்கும் தெரியாமல் நீக்கப்பட்டிருக்கிறது. புகார் அளித்தும்
1/2
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, இளம் பெண் காரில் வைத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு செய்த த.வெ.க நிர்வாகிகள் பாலமுருகன் , ஜெயபால் இருவர் கைது...
இந்த செய்தி போலி என பரப்ப தொடங்கினர் முதலில் நாம் வெளிட்ட போது... ஒவ்வொரு முறையும் TVK நிர்வாகிகள் பற்றி இப்படி செய்தி வந்தால் உடனடியாக ரூட் மாபியா செய்யும் வேலை இது போலி செய்தி என பரப்புவது...
அப்படியா, மதத்தை ஓடைத்தீர்கள் எனில்,
இந்து அறநிலையத்துறை எதுக்கு?
சாதியை ஒடைத்தீர்கள் என்றால் ஆதிதிராவிடர் நலத்துறை எதுக்கு?
பணத்தை ஒடைத்தீர்கள் என்றால் குதிரை பேரம் எதுக்கு? என்ன முதல்வரே கலர் கலரா ரீல்ஸ் உடுறீங்க!!
@devpromoth
@polimernews தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது என்பதையும்
அவர்தான் இப்போது முதலமைச்சர் என்பதையும்
தயவு செய்து அவரிடம் யாரேனும் சொல்லுங்கள் please. சோசப் விசய்
விஜய் ஆட்சிக்கு வந்து 1 மாதம் ஆகிவிட்டது. புதிய மாற்றம் எங்கே என யாரும் கேட்கவில்லை - இங்கே இருந்த மின்சாரம் எங்கே போச்சு? ஏன் திடீர்னு இப்படி அதிகப்படியான மின் வெட்டு? போதுமான மின் உற்பத்தி இருந்தும் 10 ஆண்டுகள் பார்க்காத மின்வெட்டு எங்கே இருந்து ஏற்படுகிறது? நிர்வாக திறமையின்மை தானே - இது தான அனைவரும் கேட்பது - அதற்கு பதில் சொல்லாமல் மீண்டும் திமுக தான் காரணம் என பேசுவது சுத்த முட்டாள்தனம்.
சரி சட்ட ஒழுங்கு? அதற்கு காரணமும் திமுக ஆட்சியில் போதை வளர்ந்து விட்டது என விஜய் உருட்டுவது வெக்கக்கேடு..
சரி ஒழுங்கா இருந்த பேருந்து பயணம் இன்று ஏன் அனுதினம் சிக்கல்கள் போராட்டங்கள்? அதுவும் திமுக ? இப்படி பேச வெக்கப்பட வேண்டும்..
மக்களுக்கு ஒழுங்கா கிடைச்சுட்டு இருந்த ஒன்றை மேன்படுத்த வேண்டாம் ஆனால் அதை கெடுத்து நாசமாகும் விதாமக நிர்வாக திறமை இல்லாமல் குழப்பிக் கொண்டு - வெறும் ரீல்ஸ் போட்டு திரிவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் விஜய் போட்டோ மாட்டுவது தான் தமிழகத்தின் பெரிய பிரச்சனை போல் TVk நிர்வாகிகள் திரிவதும் அனைத்து மக்களிடம் வெறுப்பை சம்பாரிக்கும்.
இதில் 6 மாதம் பொறுக்காமல் 6 நாளில் குற்றம்சாட்டுவதாக விஜய் சொல்வதற்கும் இதே தான் பதில் “அய்யா இருக்கும் நிர்வாகத்தை அப்படியே தொடர கூட முடியவில்லை - இப்படி மொத்த நிர்வாகத்தை குழப்பிவிட்டா கேள்வி 6 நாளில் கேட்கதான் செய்வர். அதற்கு 6 மாதம் எந்த கட்சியும் பொறுத்து போகாது.. மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் போராடாமல் எந்த வித உழைப்பும் இல்லாமல் வந்தவர்களுக்கு வேண்டுமென்றால் வீட்டில் உக்காரலாம். ஆனால் இங்கே அப்படி எந்த கட்சியும் இருக்காது.
நிர்வாகத்தை முதலில் முறையாக நடத்துங்கள்.. யாரும் உங்கள் வாக்குறுதி இன்றே நிறைவேற்ற போராடவில்லை கேட்பது “யோவ் தூய சக்தி நேற்று வரை கடந்த் 10 ஆண்டுகள் பார்க்காத மின் தட்டுப்பாடு எப்படி உன் ஆட்சியில் வருது? பேருந்து எங்கே ? சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” இதை தான்.
விஜய் இன்றைய ஸ்கிரிப்ட் தேர்தலுக்கு முன்பு வேண்டுமென்றால் சரி. ஆட்சிக்கு வந்த பின் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.