நம்முடைய பயம், தயக்கம், எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றைக் கடந்து நம்மால் முன்னேற முடியுமா என்பதுதான் இதன் மையக் கருத்து.
ஒரு மனிதன் வெல்ல வேண்டிய முதல் எதிரி மற்றவர்கள் அல்ல; அவனுக்குள் இருக்கும் தடைகள்தான்! #உன்னைதாண்டிவருவாயா@chitra_aravind
அமைச்சரவையில் இடம்பெற்றதற்கே உங்கள் அடிவயிறு எரிகிறது என்றால், அண்ணன் வன்னி அரசு அவர்கள் துணை முதலமைச்சராக ஆனால். உங்கள் நிலைமை
ஆனால் அல்ல ஆகலும்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் அண்ணன் @VanniArasu_VCK அவர்களை தமிழகத்தின் துணை முதலமைச்சராக நியமிக்க வேண்டும்
ஆளும் கட்சியும்
எனது அரசியல் ஆசான்
அண்ணன் திருமா என்கிறது!
எதிர் கட்சியும்
எனது அரசியல் ஆசான்
அண்ணன் திருமா என்கிறது!
இது அனைத்து சாதிகளிலுமுள்ள சாதியவாதிகளின் அடிவயிறெல்லாம் எரியும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெருமையான நாள் இன்று.
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @VanniTamizhVCK அவர்களின் முதல் மானியக் கோரிக்கை வெற்றிகரமாக அமையவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான அவரது பயணம் மேலும் வலுப்பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அடிச்சி ஆடுங்க வன்னி அரசு அண்ணா.