Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
தமிழ்நாட்டுத் தாய்குலங்களின் நெஞ்சம் நிறைந்த தலைவர்...
தங்கள் வீட்டுப் பிள்ளையாக தாய்மார்களால் கொண்டாடப்படும் வெற்றித் தலைவர்...
எளிய மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தலைவர்...
வெற்றித் தலைவரின் ஆட்சியில்
தமிழ்நாடு வெற்றித் தமிழ் நாடாகும் !
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றி வணங்கும், உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவர் இல்லங்களிலும் வளம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவை நிலைக்கட்டும்.
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்!
தமிழக மக்களின் நெஞ்சங்களில்
பொன்மனச் செம்மலாக,
ஏழை, எளியோருக்கான நலத்திட்டங்களின் நாயகராக,
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜனநாயகப் பாதையில், சாமானியர்களுக்கும் அதிகாரமளித்து, மக்களாட்சி செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
Thee Idhu Thalapathy
Pera Kettaa Whistle Adi
Thee Idhu Thalapathy
Unga Nenjin Adhipathi
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
3 years and counting since the whistling experience we got in theatres 💥💥💥💥💥
A @directorVamshi Film 🎥
@actorvijay@iamRashmika@MusicThaman@SVC_official
#Varisu #3YearsOfVarisu
இங்கே இவ்வளவு பெரிய கலவரம் போயிட்டு இருக்கு அங்க தலைவன் தேர்தல் அறிக்கை தயார் பண்றதுக்கு ஒரு குழுவை போட்டு வச்சிருக்கார் 😂🔥
எதையும் சந்திக்க தயாராக இருக்கிறார் தலைவன் 🔥
#JanaNayagan#TVK
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் இலக்காகக் கொண்டு, நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்ய அமைக்கப்பட்ட நமது கழகத்தின் சிறப்புக் குழு.