விஜய் மாமா ரோடு போட்டுத் தாங்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை!
மறைமலைநகர் அருகே உள்ள சட்டமங்கலம் வழியாக காட்டாங்குளத்தூர் செல்லும் பிரதான சாலை கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித பராமரிப்பும் இன்றி முற்றிலும் சிதைந்து குண்டும், குழியுமாகவே காட்சியளிக்கிறது, இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள், முதல்வர் விஜய் அவர்களுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.🙏
@CMOTamilnadu
பிண அரசியல் என்பதற்கு @Seeman4TN இவனே ஒரு சான்று 💯
அன்றைக்கு என்ன பேசினான் என்பதைப் பாருங்கள் மக்களே 💦
பைத்தியக்காரப் பயலே! அன்றைக்கு எச். ராஜா, தேர்தல் நேரத்தில் @CMOTamilnadu@TVKVijayHQ மதத்தை வைத்து தி.மு.க. தலைவர்கள் பேசியதாகக் நீ கூறினாய்.
இந்த வீடியோவில் நீ சொல்வதைப் பார்த்தால், வழக்கம்போல இயலாமையால் திசைதிருப்ப முயற்சி நீ செய்கிறாய்.
கண்ணாடியைப் பார்த்து காரித் துப்பிக்கோ 💦
எதுக்குடா இந்த மனம் கெட்ட பொழப்பு? 🤣
பிச்சைக்காரப் பயலே!
#TVK #TVKVijay @TVKHQITWingOffl
சன் தொலைக்காட்சி முடக்கப் படுவதற்கு பின் உள்ள உண்மை
"பைபர் ஆப்டிக் கேபிள்" என்கிற 1 அதி சக்தி வாய்ந்த கேபிள் மூலம் சன் தொலை காட்சியானது பல்வேறு
நாடுகளுக்கு இங்கிருந்த படியே பல
புகைப்படங்களையும், செய்திகளையும், அனுப்பி ஏகப்பட்ட பணத்தை
சம்பாதித்துள்ளது. இந்த அதிசக்தி வாய்ந்த பைபர் ஆப்டிக் கேபிள் என்பது
பல்வேறு தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்தும். ஆனால் அது 1 இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் அளவுக்கு அதிசக்தி வாய்ந்தவை அல்ல. இது 1 அரசாங்கத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை மட்டுமே பயன்படுத்தும் கேபிள் வகைகள், அவ்வளவு விலை உயர்ந்தவை என்பது
மட்டுமல்ல, இதனை தனியார் பயன்படுத்த அனுமதியும் கிடையாது...
இதனை எப்படி சன் தொலைக்காட்சி
பயன்படுத்தியது. இங்கே தான் சூட்சுமம் உள்ளது.. காங்கிரஸ் அரசாங்கத்தில் தயாநிதி மாறன் இந்த தொலை தொடர்பு அமைச்சர் பதவியை பெற்றிட, சொந்த பாட்டியிடம் 700 கோடி ₹ கொடுத்து பெற்ற பதவி அது..
அப்படி பெற்ற பதவியை வைத்து கொண்டு, தனது வீட்டிலேயே சுமார் 480
தொலை தொடர்பு கேபிள்களை அமைத்து, அங்கிருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் தூரமுள்ள சன் தொலை காட்சிக்கு சாலையை தோண்டி அமைத்து கொடுத்தார், அதுவும் கூட
அரசாங்க செலவிலேயே செய்து கொண்டார்..
இங்கிருந்தபடியே பல நாடுகளுக்கு பல்வேறு புகைப்படங்களையும், செய்திகளையும் உடனுக்கு உடனே அனுப்பி ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்துள்ளனர். சொல்லப் போனால், இவர்கள் இங்கே உள்ள அரசாங்க ரகசியங்களை அனுப்பி இருப்பார்களோ என்கிற சந்தேகமும் வருகின்றது. ராணுவ ரகசியங்கள் என்கிற போது அதிலே அணு ஆயுதங்களின் ரகசியங்கள் கூட இருக்கலாம் தானே? சோனியா போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவர்கள் என்ன தான் நமது நட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும் கூட நாட்டு பற்றில் நம்மை போன்று அதீத பற்று இருப்பவர்கள் அல்ல...
துரோகிகள் இதனை சாதகமாக பயன்படுத்தி இப்படிப்பட்ட செயல்களை செய்துவிட்டார்கள் என்பதே இந்த மத்திய அரசாங்கத்தின் செயல்பாடு.. சன் தொலைகாட்சிக்கு உரிமம் புதுப்பிப்பு மறுப்பு, இது சரியான நடவடிக்கையே. இதே செயலை பிற நாட்டில் செய்தவர்களை இந்நேரம்
தேசத்துரோக வழக்கில் தூக்கில் ஏற்றியிருப்பார்கள். இது கோபத்தில் சொல்வதல்ல, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நடந்திருக்கும்.. ஆனால் இங்கே பாருங்கள்.. காசு கொடுத்து கூவ சொல்லி தங்களை உத்தமர்களை போன்று காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்..
இன்றைய சூழலில் நாட்டின் பாதுகாப்பு என்பது இவர்களை போன்றோரின் செயல்களால் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு விடுமோ என்று தான் அஞ்ச தோன்றுகின்றது. பல லட்சம் யூனிட்டுகள் செலவு செய்துள்ளனர் இந்த கேபிள்கள் மூலம்
வெளிநாட்டினரோடு உறவாடியதால்.. அரசாங்கம் உண்மையான இழப்பை
சொல்ல மறுக்கின்றது.. ஏன் என்றால்.. நமது நாட்டின் மானம் கப்பல் ஏறி விடும் என்பதால்.. மேலும் வெளிநாட்டினருக்கு
இவர்களை போன்றோர் அடையாளம் காணப்பட்டு மேலும் மேலும் இவர்கள் மூலம் நாட்டை காட்டி கொடுக்கும் வேலையை கச்சிதமாக நடந்தேறும்
என்பதால்.. இழப்பை வெகுவாக குறைத்தே சொல்லியுள்ளனர்.
வெறும் 480 கோடி ₹ மட்டுமே இழப்பு என்று.. ஆனால் உண்மையை சொல்லப் போனால்.. சுமார் 1 லட்சம் கோடி ₹ மேலே தான் இருக்கும் என்கிறார்கள்.. இப்போது சொல்லுங்கள்.. உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.. இவர்களின் தொலைகாட்சிக்கு உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டுமா இல்லையா என்று? இதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சி வேறு 2ஜி ஊழல் வழக்கில் 202 கோடி ₹ கைமாறியதில் சம்பந்தப்பட்ட கனிமொழி மற்றும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டதாக செட்டப் செய்த துணைவியின் தண்டனையும் உறுதிப்படும் போது, கலைஞர் தொலைக்காட்சியும் இழுத்து மூடப்படும் என்பதால், இப்போதிருந்தே பாஜகவை குறை சொல்லி ஏகத்துக்கு விளம்பரம் செய்கின்றார்கள்.
நமது நண்பர்களும் உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள ஷேர் செய்து பரப்புரை செய்யுங்கள்...
வாடகைவாயே…
இது இப்போ வந்த விஷயம் இல்லை. 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
அப்படியென்றால் இத்தனை நாள் அந்த பொம்மை #PartyFund முதல்வர் என்ன செய்துகொண்டிருந்தார்? மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தாரா??
மக்களுக்கு உண்மையை சொல்லாமல் மறைத்தாரா?
இல்லை வழக்குக்கு பயந்து மவுனம் காத்தாரா?
இப்போது யார் பொய் சொன்னது என்பது மக்களுக்கே தெளிவாகத் தெரிகிறது.
திருச்சி–மணப்பாறை வழியாக சத்திரப்பட்டி மற்றும் திருச்சி–துவரங்குறிச்சி வழியாக மணப்பாறை வழித்தடத்தில் இயக்கப்படும்
புறநகர் அரசுப் பேருந்துகள், அரசு ஆணையின்படி சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்... 📌📌
ஆனால் பல பேருந்துகள் தொடர்ந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்று வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்... 📌📌
அரசு ஆணையை முறையாக அமல்படுத்தி, அனைத்து புறநகர் பேருந்துகளும் சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் கட்டாயம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என கேட்க்கும் அப்பகுதி மக்கள் 📌📌
@TamilanParthib1
அப்டி வா சிங்கு..
"இங்க வந்து தான் உண்மை விளங்குது...இங்க மாணவர்களே இல்ல..20% க்கு கம்மி தான் மாணவர்கள..பாக்றேன்..
நெறய வேறு ஆளுகள் உள்ள நுழைஞ்சுட்டாங்க..
இது மாணவர்களுக்கான protest எ இல்ல"
நீட் போராட்டத்தில் அமிர், சத்யராஜ்லாம் ஜனநாயகன் பத்தி பேசுறாங்க,
ரஞ்சித் தலித் அமைச்சர்கள் பத்தி பேசறாப்ள
அப்ப ஒருத்தனும் நீட் மாணவர்கள் பிரச்சனைக்காக போராட்டம் பண்ண வரல
இந்த கதறல் கட்டாகுஸ்தி வரும்போதும் இதயம் முரளி வரும் போது எங்க போச்சு அங்க 20 நாளா போராடுவது அனைவருக்கும் தெரியும் திடீர் ஞானம் ஐனநாயகன் ரிலீஸ் ஆகும் போது வந்திருக்கு
ஆக மொத்தம் உங்க நோக்கம்
உள்நோக்கம் திசை திருப்பும் 👷💼
CJP has already clarified that the protest is taking place at only one location, Jantar Mantar.
This fake CJP is just a toolkit to target the TVK govt.
#NEET#TVK#TVKVijay#DMK#CMJosephVijay#Tamilnadu
CJP நடத்தும் நீட் எதிர்ப்பு போராட்டம் ஜந்தர் மந்தரில் மட்டுமே நடைபெறுகிறது என்று, அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகிப்பவரே தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் மேலும், "வேறு எந்த இடங்களில் இந்தப் போராட்டம் நடந்தாலும், அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படியானால், தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுகவின் அரசியல் நாடகம்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
THEEYASAKTHI FAKE PROTECT AGAINST NEET 2.0 IN TAMILNADU USING KOTHUS 🤧🤧🤧 AGAIN PLAYING WITH STUDENTS EMOTIONS 💦
முன்னாள் அறநிலயை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரும்போது மட்டும் தங்களின் தேவைக்காக சண்முகவிலாஸ் கதவை திறந்து சாமி கும்பிடுகிறார்கள். ஆனால் பொதுமக்களுக்காக அதைத் திறப்பதில்லை.
சாமி கும்பிட்டு முடித்தவுடன் கதவை பூட்டி விடுகிறார்கள். தற்போது ஆட்சி மாறிய பின், "நாங்கள் தூய சக்தி, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்வோம்" என்று கூறுவது ஏன் என்று புரியவில்லை.