கொலைகளின் தலைநகரமாக மாறுகிறதா க���வை?
10 நாட்களில் 4 உயிர்கள் பறிப்பு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் குற்றவாளிகளுக்குப் பயமில்லாத சூழல் நிலவுகிறது!
நவீன், அமுதன், அஸ்வின், சாந்தி இவர்கள் வெறும் பெயர்கள் அல்ல, சீர்குலைந்த சட்ட ஒழுங்கின் சாட்சிகள்!
கர்நாடகாவை தடுக்க வக்கில்லை!
காவிரியில் தண்ணீர் வரவில்லை. ஆடி 18-ல் கூட தமிழ்நாட்டு ஆறுகளில் தண்ணீர் வராத ஒரு நிலையைதான் தவெக அரசு உருவாக்கியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஜூலையில் காவிரி நீர் வரத்து குறைந்து காணப்படுவதாக, இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
மேகதாது அணை கட்டும் கர்நாடகாவை தடுக்க வக்கில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது தவெக அரசு!
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
#UdhayanidhiStalin #TNBudget2026 #TNBudget #DravidianModel #StickerModel #TNAssembly #MarieWilson #TVKVijayFails #KalaignarSeithigal
#தொடைநடுங்கி_அரசு
காவிரி, சட்டம்-ஒழுங்கு, சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, கைது நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ள பாசிச தவெக அரசை வ��்மையாகக் கண்டிக்கிறோம்!
அரசின் அடக்குமுறையையும் அதன் உண்மை முகத்தையும் மக்களிடம் அம்பலப்படுத்தி வரும் நமது மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் குரலை ஒடுக்க, காவல்துறையை ஏவிவிட்டுள்ளது இந்த #தொடைநடுங்கி_அரசு.
ஆனால், மக்களின் குரலை மிரட்டலாலும், கைது நடவடிக்கைகளாலும் ஒருபோதும் நசுக்க முடியாது.
உதயநிதியை இன்றே விடுதல��� செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி
- கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#தொடைநடுங்கி_அரசு
தாயுமானவர் திராவிட நாயகன் அவர்களின் ஆட்சியில்,
காவிரி நீர் ஆண்டுதோறும் தவறாமல் பெருக்கெடுத்து ��டி, ஆடிப்பெருக்கு நாளில் நமது விவசாயிகளின் மனங்களைக் குளிர்வித்தது.
ஆனால் இன்று…
வரண்டுபோன #காவிரி…
வரண்டுபோன #விவசாயம்…
#விவசாயவிரோதிவிஜய்
சட்டத்தை கடினமாக்குவதன் மூலம் எதுவும் மாறப்போவது இல்லை, மீண்டும் வினாத்தாள் கசிவு நட���்தால் யார் பொறுப்பு? அதனால் நீட் தேர்வை ஒழிப்பதே ஒரே தீர்வு!
- திரு.@tiruchisiva எம்.பி அவர்கள்
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர்
FCRA Amendment Bill 2026 - The Sledgehammer on Civil Society!
The #FCRA Amendment Bill 2026 is not about financial regulation; it is a calculated, draconian tool designed to eliminate NGOs, charities, and religious groups.
Clause 16L of this bill grants the government unchecked, arbitrary power to exempt its own "favoured class of organisations" from this law. This leaves the door wide open for political bias and blatantly violates Article 14 of the Constitution, which is Equality before the law.
This bill is a clear attempt to expand state control and destroy independent educational, cultural, and environmental organisations fueled by "deep-seated prejudices".
Editorial by P.D.T Achary, Former Lok Sabha Secretary General for @the_hindu
📎: https://t.co/KHtF5nII7f
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான்...
முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின��கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்.
A bouquet fades. A book lives on.
What began as a simple request from our Leader @mkstalin to replace bouquets and shawls with books has today become a people’s knowledge movement.
A staggering 6 lakh books have already found their way into libraries across Tamil Nadu and beyond...and now thousands more will reach new public libraries and even prison inmates ! Knowledge is the light that can light up the darkest corners of people's minds !
Every donated book is an investment in a curious mind, a second chance for a reader, and a stronger future for our society.
The greatest gift we can place in someone’s hands is not a flower that wilts, but a book that inspires.
Let’s keep the pages turning.
https://t.co/vQemcXTdeW
#DonateBooks #DonateKnowledge #ReadShareRepeat #ReadingRevolution #TamilNadu #EducationCapital