“Everybody is picking jerseys from me, thinking that I'll retire from the shorter format too, now that I've retired from international cricket. But #DefinitelyNot, IPL 2021 is just a few months away.”
- Thala MS Dhoni 💛🥳 #Dhoni
#TheRuins (18+)
மனசை திடப்படுத்திட்டு பாக்க வேண்டிய படம். Wrong turn, final destination மாதிரி படங்கள் பிடிக்கும்ன்னா தாராளமா பாக்கலாம். தமிழ் dub இல்ல.
நீல நிற உடைக்கு 👕 விடை கொடுத்துவிட்ட நொடிப்பொழுதில் , அன்றும் இன்றும் என்றும் ”தல”யாய் தலைமை தாங்கியதை 🇮🇳 🙏 எண்ணி நன்றிகள் பல @msdhoni#ThankYouThala#ThankYouMSD
🎬🤠 Show Time - #Bell_Bottom 😎🔍
Kannada language crime comedy thriller
ரொம்ப நாள் ஆஹ் சரியான #English_subtitle இல்லமா இருந்திச்சு @tamilrasanai ..மாம்ஸ் உதவியுடன் 🤩🙏 100% sync..