ஓட்டு போட்ட மக்களுக்கு அவங்க எம்.எல்.ஏ யார்னு தெரியல. தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த தொகுதியில் ஜெயிச்சோம்னு தெரியல.. இந்த லட்சணத்தில் தான் sofa model ஆட்சி நடக்கிறது.
#TVKFails
கரூருக்கு வந்து எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசினார்கள். வண்டி மேல் ஏறி பாட்டெல்லாம் பாடினார்கள்”
பாட்டலுக்கு பத்து ரூபாய் சொன்னிங்க.....
ஆனா இப்போ பாட்டிலுக்கு இருபது ரூபாய் வாங்குறீங்க நியாயமா தர்மமா சொல்லுங்க.....
#tvkfails#tvk#coimbatore#senthilbalaji
பாலியல் வன்முறை, கொள்ளையடிப்பவர்கள், பண மோசடி செய்பவர்களைத் தவெக நிர்வாகிகளாக நியமித்திருக்கும் நீங்க தூய சக்தி இல்ல நாற சக்திதான் sofa model முதல்வரே!
#TVKFails
தமிழினத் தலைவர், டாக்டர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதி கழக சார்பாக, கருணை இல்லத்தில்
உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..🖤❤️
#KalaignarForever#Kalaignar103#coimbatore