TVK வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம் திரு விஜய் திமுகவை வலுவாக எதிர்த்தார் 💯
தீய சக்தி திமுக, ஸ்டாலின் சார் என்று எல்லாம் கடுமையாக எதிர்த்து வெற்றியும் பெற்றார் 💯
Intha thailee india ku positive ah ethum poda maatan... Actual reason ennana common wealth games la nerya events thookitanga.. wrestling, cricket, table tennis, squash, etc... ithula ellam india nalla medal vanguvanga.. still intha CWG la india suprisingly did well, 4th place pidichathu periya vishyam.. athum boxing la meratti vitanga.. ithe ellam marachittu epdi news potrukan paarunga
பயபுள்ள.. ஒத்த இன்டெர்வியூல மொத்த தமிழ்நாட்டு மக்களோட
"Heart ❤️" யும் அள்ளிட்டு போய்ட்டானே 🥹🥹😄😄❤️❤️❤️...
அப்பன விட very danger ah இருப்பான் போல 😄😄🥹🥹🥹❤️❤️❤️❤️❤️..
வாழ்த்துக்கள் bro @official_jsj 😊😊👍👍👍
பெரம்பூரில் கிறிஸ்தவர் வேட்பாளராக நிற்பது மதவாதம்
என்று சொல்பவர்களும் அங்கே ஒரு கிறிஸ்தவரை தான் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள் 😄
என்னதான்டா ஆச்சு உங்களுக்கு?
”சட்டமன்றம் உள்ள இருக்கவங்க கேக்கட்டும் பதில் சொல்றேன்”.. சீமான் பற்றி அடுத்தடுத்து கேள்வி கேட்ட செய்தியாளர்கள் - ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த அமைச்சர் செங்கோட்டையன்
#Erode | #TVK | #Seeman | #Sengottaiyan | #PolimerNews