https://t.co/VGKIEDArz5 - தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இனி முன் பதிவு செய்து தரிசிக்கலாம் !
அனைத்து சிறப்பு அர்ச்சனைகளையும் நீங்கள் ஆன்லைனிலேயே புக் செய்ய முடியும் இப்போது !!
வாழ்க @RameshOffcl சகோதரா !!
Dear #MKStalin sir,
You said you have only ₹10,000 in your bank account. Yet you've already been on a trip to Kodaikanal and are now travelling to London.
As a frequent traveller, I'm genuinely curious. Could you please share your itinerary & budgeting tips?
It might just become the greatest budget travel guide ever written. At least this way, you can genuinely help people.
#HowDidYouDoIt #ShareYourTravelSecrets
பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.
உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை.
எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.
சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது.
கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது!
#தமிழகவெற்றிக்கழகம்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, சோளங்குருணி கிராமத்தின் 15 ஆண்டு காலமாக நிலவி வந்த அருள்மிகு போத்திராஜா-வள்ளியம்மை திருக்கோவிலுக்கு செல்லும் பாதை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், தனியார் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கோவிலுக்கு செல்லும் பாதையை மீட்டெடுத்து முதல் நாள் திருவிழாவில் கலந்து கொண்டபோது...
@CTR_Nirmalkumar 👏👏
21 ஆண்டுகால பாதை பிரச்சனைக்கு தீர்வு: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு கிராம மக்களின் வரவேற்பு!
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில், கோயிலுக்குச் செல்லும் பாதை தொடர்பாக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைக்கு தீர்வு. பாதை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
TempleFestival | VillageDevelopment | PublicIssue | Minister
#NewsTamil24x7 #Madurai #CTRNirmalKumar
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு புது 'ஆப்'... புகார் அளிக்க இனி மனுவுடன் காத்திருக்க வேண்டாம், ஒரு நிமிடம் போதும்... பெரம்பூர் மக்களுக்கான பிரத்யேக மொபைல் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என வீடியோ வெளியீடு.!
#Perambalur | #CMJosephVijay | #App | #PolimerNews
Good news: TN Govt decided to introduce high-quality new varieties of dhotis and sarees for Pongal
This is exactly what visionary and committed governance looks like
Absolute leadership in action! 📈✨
#TVK#TNGovt#CMJosephVijay#CM
Love how @CMOTamilnadu is playing the offensive !
Defense Tamilnadu politics la Velaikku aavathu ! Adichu Aadina thaan Kammunu irupaainga !
Or they will never allow to rule the state in peace !
Have you ever seen a Sitting First line minister being down to earth and so causually moving with people, taking part in their tradition and being one among them
Annan @CTR_Nirmalkumar 💥❤️🙏
Annan doesn't feel being a minister is Power, he feels it's a Responsibility👏 #TVKGovt