திராவிட கட்சிகள் தமிழக மக்களின் சாபக்கேடு .பேனாவிற்கு சிலை வைப்பது தான் பெரியார் சொன்ன பகுத்தறிவா?!!!இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. #GetOutStalin
மத்தியில் ஆளும் கூட்டணியில் இருக்கும்போது மட்டும் இந்த இந்தி திணிப்பு மாதிரி போராட்டம் நடக்காது. இன்னும் எத்தனை நாள்தான் மக்களை முட்டாளாக்குவார்கள்? #GetOutStalin
சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அனைவருக்கும் தெரியும், உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது. #GetOutStalin
ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாடுபடுகிறோம் என்று சொல்லும் திமுகவில் கடந்த 50 ஆண்டு காலத்தில் தலைமைப் பொறுப்புகளுக்கு ஏன் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயச் சகோதரர்கள், கல்வியில் சிறந்த கனவான்கள் யாரும் கிடைக்கவில்லையா? #GetOutStalin
நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த திமுகவின் இன்றைய நிலை நீட் தேர்வு விலக்கு சார்ந்து வாதங்களை முன் வைக்காமல் ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்குகிறது திமுக !!! #GetOutStalin
இன்னமும் அரசாங்கம் தரும் 1000 ரூபாய் வாங்கி சந்தோஷம் அடையும் அளவிற்கு தான் தமிழக மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இத்தனை வருட So Called திராவிட ஆட்சியின் சாதனையா? #GetOutStalin
வணிகர்கள் அவதி பொதுமக்கள் அவதி என அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் ஆட்சியாளர்கள் இந்தி எதிர்ப்பு திராவிடம் தமிழ் தமிழ்நாடு என பேசி மக்கள் வாழ்வாதார வசதிகள் கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்தாமல் உள்ளார்கள்.! #GetOutStalin
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயர்வு , மது,போதை வஸ்துக்கள் அதன் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது.. #GetOutStalin