3 நாட்கள் சட்டப்பேரவை நடக்கும்… ஆனால் வினா - விடை கிடையாது…. ஆளுநர்
அண்ணாவ ஏன்டா கஷ்டப்படுத்துறீங்க...
இந்த பாவம் உங்கள சும்மா விடாது டா....
பக்கம் பக்கமா எழுதி கொடுத்து கேள்வி கேட்டவர்டா....
இப்போ ஆளாளுக்கு அவர கேள்வி கேக்குறானுவ....
5 பைட் 5 பாட்டுன்னு குஜாலா இருந்தவர்டா
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 ஆணவப்படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு ��ட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
திருச்சி அரசியல் Shooting-ல் ‘வாயில நல்லா வந்துரும்-னு’ சொன்ன TVK Vijay சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு பற்றி எப்போது பதில் சொல்வார்?
Master வாயில் Plaster!
#வாயை_திறங்க_CM#TVK
மொத்த தமிழ்நாடு ஓரணியில் சேர வேண்டிய நேரம் இது, தமிழ்நாட்டை கபாலி கரம் செய்து ஆட்சி செய்யத் துடிக்கும் மோசடி கும்பலா, இல்லை தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் திராவிட ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
மக்களின் கண்ணீரைத் துடைப்பதையே தன் வாழ்நாள் கொள்கையாகக் கொண்ட மாண்புமிகு மக்கள் முதல்வரே.. நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வேண்டும். அது உங்கள் புகழுக்காக அல்ல, உங்களை நம்பியிருக்கும் கோடி ஏழைகளின் வாழ்விற்காக! மக்களின் முதல்வரே..அன்புத் தலைவரே இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ❤️
மகளிர் வாழ்வு செழிக்க உரிமைத் தொகை... மகளிர் பயணம் இனிதாக விடியல் பயணம்! மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் மக்கள் முதலமைச்சர் அவர்களுக்குப் பிறந்தநாள் ���ாழ்த்துகள்!
#HBDCMMKStalin
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் Udhayanidhi Stalin அவர்களை மதுரையில் நடைபெற்ற மாவட்ட, மாநகர, மாநில இளைஞரணி அமைப்பாளர்கள், து��ை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சந்தித்து வாழ்த்து பெற்றேன்...
நேற்று மாலை 5 மணிக்கு,
மகளிர் உரிமைத்தொகையா நாளைக்கு 5000 வரும்னு அரசு சொல்லிருந்தா கூட, 5:30 மணிக்கு ஒருத்தன் கோர்ட்டுக்கு போய்ருப்பான்!! 5:35 க்கு என்ன எதுனு படிக்காமயே ஒருத்தன் stay குடுத்துருப்பான்??? #Stalin_is_dangerous தான் போல..... 🔥🔥��🔥🔥
#ஸ்டாலின்_தொடரட்டும்