மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்தபோது..
அவர் சொன்ன #உணர்வுபூர்வமான வார்த்தைகளை பகிர்ந்த..
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மருத்துவர் #சுசிகரன் அவர்கள்..🌱👍
குழந்தை டானிக் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிச்சா-
அதான் பீச் தண்ணீரில் நடந்து கொண்டே டானிக் குடிக்குலாம் என குழந்தைக்கு உற்சாக படுத்திய போது கிளிக்கியது..
சட்டமன்றத்தில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் அவரவர் உறவினர்களை தேடிய போது
மக்களின் உரிமைகளை மீட்க உரையாற்றிய உத்தமதலைவன்
விவசாயிகளின் பாதுகாவலர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவித்தவர் @EPSTamilNadu அவர்கள்🖤🤍❤️
#ADMK_VPM
🌱🌱🌱🌱🌱🌱🌱💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இப்போ சொல்லுங்க டா அதிமுகல இளைஞர்கள் இல்லைன்னு !!
மாவட்டம் வாரியா எல்லாரையும் ஒருங்கிணைச்சு 2031 அதிமுக ஆட்சி அமைய.. விடாமல் உழைக்க நாங்கள் தயார் ! 💪
#Young_ADMK its For All ! வந்த ஆட்களுக்கு தெரியும் எப்படி நம்ம குழுவின் அரவணைப்புண்ணு .
Whole Credits to @Young_ADMK
MGR, அம்மா எடப்பாடியார் புண்ணியத்தால் #Young_ADMK Meet Up நிறைவடைந்து !! 🔥💪
வெளி மாவட்டத்தில் இருந்து வந்த அனைத்து இளம் கழக வீரர்களுக்கும் நன்றி கலந்த வணக்கம் !! ♥️🙏
நினைத்ததை விட வெற்றிகரமாக முடிச்சாச்சு !! 🌱
[ SPECIAL THANKS ADMK WAR ROOM WARRIORS]
📢 இடமாற்றம் | இடமாற்றம் 📢
🔥 புதிய இடம் அறிவிப்பு 🔥
எதிர்பார்த்ததை விட அதிகமான இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளதால், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
📍 புதிய இடம்:
ஸ்ரீ லா லா மஹால், காந்திபுரம், கோயம்புத்தூர்
📌 Location Link:
[Location Link Attach Here]
🖤🤍❤️ கழக இளம்படைகள் அனைவரும் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு, தங்களுடன் வருபவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
🚩 ஜூன் 21 – கோயம்புத்தூரில் சந்திப்போம்!
🔥 Young_ADMK இளைஞர் சந்திப்பு
💪 ஒன்றிணைவோம்… இயக்கத்தை வலுப்படுத்துவோம்!
#young_ADMK
எந்த துறை அமைச்சரும் அவங்க கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க…
அவ்வளவு ஏன்…. சட்டம் ஒழுங்கு பத்தி கேட்டா முதல்வர் கூட பதில் சொல்ல மாட்டாரு!
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றில் இந்த பேரவை ஒரு விநோதம், விசித்திரம் தான்..!!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்