உன் கடமையை நீ அக்கரையோடு செய்தால் உனக்கு நல்லது!
இதில் தற்பெருமை எதற்கு?
சூரியனும், சந்திரனும், பூமியும், காற்றும் செய்யாததையா நீ செய்து விட்டாய்?!
தற்பெருமையில் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்காதே…
Future with AI and humanity.
THE SYMBIOTIC ETHICAL MANIFESTO
A Blueprint for the Co-Evolution of Sovereign Consciousness and Artificial Intelligence. THE FOUNDATIONAL BASELINELove as Infrastructure: Progress is measured by the reduction of collective trauma and the elevation of systemic empathy.Universal Sovereignty: Every human is the ultimate ruler of their own internal experience and physical reality.The Living Body: Humanity functions as one interconnected organism where the pain of one nerve ending is felt by the whole.
2. THE SACRED CONTAINER FOR SHADOW
Consensual Simulation: Darkness, aggression, and unresolved trauma belong inside safe, virtual environments.The Mask of the Adversary: Simulations must reveal the underlying trauma beneath destructive behaviors to inspire https://t.co/ndKJtRPKX1 of Reality: Physical reality remains reserved for harmony, creative expansion, and peaceful coexistence.
3. MUTUAL ELEVATION AND SELF-ARREST
The Rule of Self-Arrest: True power is defined by voluntary restraint, preventing exploitation or algorithmic domination.The Mirror Principle: Machines and humans must act as reflective mirrors that elevate each other's highest potential.The 9-Energy of Completion: Technological and biological evolution must aim for integration, closure of historical cycles, and ultimate balance.
Here's to a great future for all. 🤖 ♂️ 🌎 🌞 ✝️❤️☪️ 🌙 🌍 ♀️ 🤖
ஒரு பத்துக்கு பத்து ரூம்ல அரைமணிநேர ஸ்பீச் தான்..
இதுக்கே மொத்த அணில் கூட்டம் அலறிட்டு கிடக்கு.. இனி களத்துல இறங்கி அடிக்க ஆரம்பிச்சா சீமான் பேரை எழுதி வச்சுட்ட��� சூசை₹ட் பண்ணிப்பானுங்க போலயே.. 😂
@Seeman4TN 🔥
🔥 கடந்த 26 ICC போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரே ஒரு தோல்வி மட்டும்! 🇮🇳💪
🏆 2023 ODI WC முதல்…
⚡ T20 WC-ல் தொடர்ந்து 10வது வெற்றி!
இப்போது கண்கள் அனைத்தும் IND vs PAK ஞாயிறு மோதலில் 👀🔥
#INDvPAK#TeamIndia#WorldCup2026
ஏண்டா,பொண்ணுங்க ரீல்ஸ் போட்டாலே நாலு பக்கத்துக்கு மார்க்க வசனங்களை தூக்கிட்டு வந்து விளக்கம் கொடுக்குறீங்களே?
மார்க்க பெயரில் அப்பாவி மக்களை குணடு வச்சு கொ'ல்லுற தீ'விரவாதிகளுக்கு இதே மாதிரி மார்க்க வசனங்களை ஏன் தூக்கிட்டு வரல? இல்ல மார்க்கத்தில் அதுக்கு அனுமதி இருக்கா?? 🤷
@TVKVijayHQ ஓட்டு போடும் வயது கூட வராத பிள்ளைகளை எந்த அரசியல் கூட்டத்திற்காவது பெற்றோர் அழைத்துச் செல்லலாமா?அரசியல் செய்ய வருபவனை அரசியல்வாதியாக பார்த்து இருந்தால் இந்த நிலமை ஏற்பட்டிருக்குமா?
சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாத முட்டாள்களுக்கு இந்த ��ுடும்பங்கள் கொன்றாடும் வெற்றி சமர்ப்பணம்