உயிரைக் குடுத்து உரிமை காத்த போராளிகளின் உதிரம் பேசும் எம் மக்கள் வீர வரலாறு...
அரசாணை தற்காலிக வெற்றி ..
நிரந்தரவு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்கும் வரை எதுவும் மாறாது , மாறவும் கூடாது..!!
@gvprakash மக்கள் அறவழியில் தான் போராடி கொண்டுருக்கிறார்கள் , காவல்துறை தான் கலவரம் செய்து அதன் பழியை மக்கள் மீது சுமத்தி துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் இன்னமும் நடத்தி கொண்டு இருக்கிறார்கள்
குறிப்பாக போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சரியாக குறி வைத்து கொன்றது எப்படி ??
#ThoothukudiShooting
சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018#SterliteProtest
‘Every house has a sick person’: Why people in Thoothukudi are opposing the #Vedanta copper smelter - read this today as people were shot dead by police during #SterliteProtest https://t.co/yXkoyOYDbF
@siddusayz Brother.!
1st thing - Learn about the process carried out in the sterlite plant. And then learn about the bi-products and their effects of it.
2nd thing- search for how we were protesting from starting.
3rd thing- know about owner of sterlite. ஒம்மால ஒன்னுமே தெரியாம பெசாத.
Thoothukudi people are not killed... But brutally murdered #BanSterlite#SterliteProtest shame on you TN government... You still justify this??? https://t.co/Hx4HpdRpoa
#SterliteProtest those who died had bullet wounds on their chest. But usually to contain violence the police would shoot below the knee. Why on the chest? @TheWeekLive
எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன் 😭
@SenthamilArasuG @ImAsHokan If a person has no rights to protest for their rights , and if he has no rights to meet a collector for giving petition. Then where is the democracy? What is the purpose of that collector sitting there?? . #SterliteProtest