தொடர்ந்து மூன்றாவது நாளாக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை‼️
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பு‼️
#TVK#Vijay
மீனவர்களின் நலனில் @CMOTamilnadu தலைமையிலான அரசும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையும் எப்போதும் உறுதுணையாக இருக்கும். சிறை பிடிக்கப்பட்ட படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்தும் வருகிறோம்.
தவெக அரசின் 6 மாத கால ஆட்சியின் திருக்கோயில் சொத்துகள் மீட்பு விவரங்கள்‼️
🔸 17,707.10 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் அளவீடு!
🔸 ₹148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் நிலங்கள் மீட்பு!
🔸 13,233 எல்லைக் கற்கள் நடவு!
🔸 வாடகை மற்றும் நிலுவைத் தொகையாக ₹213 கோடி வசூல்!
🔸 15 திருக்கோயில்களுக்கு 34.82 ஏக்கர் நிலங்களுக்குப் பட்டா மாற்றம்!
🔸 226 திருக்கோயில்களுக்கு 262 ஏக்கர் நிலங்கள் பட்டா மூலம் உறுதி!
🔸 23,815 வழக்குகளில் 9,125 வழக்குகளுக்கு இறுதி ஆணைகள்!
திருக்கோயில்களின் சொத்துகளைப் பாதுகாத்து, உரிய பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணியில் அறநிலையத்துறையின் தொடர்ச்சியான முயற்சிக்கு பாராட்டுகள் 👏
@RameshOffcl #TVK #Vijay
வேற லெவல் அண்ணா @TVKVijayHQ 🥵🥵🥵
நீங்க அவதூறு பரப்புங்க நான் மக்களுக்கு நல்லது பண்ணிட்டே இருப்பன் ❤️🔥❤️🔥❤️🔥
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச Shoes, Socks, Sweater, Raincoat வழங்க ரூ.56 கோடி மதிப்பில் 5 டெண்டர்👏👏