ஒரு லட்சம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்களை திமுக தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் திரு.@Sivapadmanathan அவர்கள் தலைமையில் வரவேற்று மகிழ்ந்த போது..
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சாலைப்புதூரைச் சார்ந்த சந்தோஸ் என்பவர் உலக அளவில் இந்தோனேசியா ஜெகத்தாவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் பரிசு வென்றுள்ளார்.
அவரை பாராட்டி பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கினோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் மாண்புமிகு தளபதியார் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்கவும் கழக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @udhay_stalin அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க ரெட்டியார்பட்டியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..
இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு சுரண்டை பேரன்புருக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மகளிருக்கான கயிறு இழுத்தல் போட்டியை கழக நிர்வாகிகளுடன் சென்று தொடங்கி வைத்து சிறப்பித்தோம்..
கீழப்பாவூர் ஒன்றியம் கல்லூரணி ஊராட்சி பாவூர்சத்திரத்தில்,கல்லூரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் அவர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது..
தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்த தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி..
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் Dr கலை கதிரவன், கழக இணைஅமைப்பு செயலாளர் அண்ணன் #அன்பகம்_கலை ஆகியோரூடன்,கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலை கதிரவன்,கழக இணை அமைப்பு செயலாளர் அண்ணன் அன்பகம் கலை ஆகியோரூடன் மாண்புமிகு நாடாளுமன்ற குழு தலைவர் கழக துணைப் பொதுச் செயலாளர் அக்கா @KanimozhiDMK அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்..
தென்காசி சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் ராஜபாண்டியில் அமமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்,கழக அமைப்பு இணைச்செயலாளர் அண்ணன் அன்பகம் கலை அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்..
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் தளபதியார் அவர்களால்,கழகத் தலைவர் மாண்புமிகு தலைவர் கலைஞர் அவர்களின் அறக்கட்டளை மூலம் மேலப்பாவூர் பேச்சிமுத்து அவர்களுக்கு 25000 நிதி உதவி வழங்கினார்கள்.
தென்காசி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அன்பு தம்பி டாக்டர் கலை கதிரவன் அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில்,இன்று காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ஊத்துமலை இளையராஜா முரளி ராஜா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினோம்.