தத்தா நல்லா தெளிவா சொல்லி இருக்கார் பார்த்து திருந்துங்க டா
அது மட்டும் இல்லாம இந்த வருஷம் ஏப்ரல் மே இருந்த வெயிலின் தாக்கம் ஜூன் ஜூலை ஆகஸ்ட் வரைக்கும் தொடருது 🙄
என்னடா சிரிக்கிறீங்க D na வ பத்தி சரியா தெரியல இவன்களுக்கு அசால்டா நினைச்சுட்டு இருக்கானுங்க😤
சீக்கிரம் Kara படத்தை ரிலீஸ் பண்ணு na waiting lay வெறி ஆகுது 😭 @dhanushkraja