Sarathkumar Radhika Dance at Varalakshmi Mehandi Function | Radhika Sarathkumar Dance Video | Varalakshmi Weds Nicholai Sachdev | Varu Nick @realradikaa@realsarathkumar
நாட்டாமை #சரத்குமார் & கௌதம் கார்த்திக் நடித்த #மிஸ்டர்X திரைப்பட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். @realsarathkumar
Met the coolest cat in town our #ulaganayagan@ikamalhaasan sir...always a pleasure conversing with this super intellectual human being..you are a true blessing to us..thank you so much sir..
@realsarathkumar@realradikaa
Such a dynamic personality..Lovely meeting you mam..such a pleasure always.. @KanimozhiDMK congratulations on your win as well...thank you Rajithiamma for meeting with us..
@realradikaa
இன்று தமிழ்நாட்டில் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் கடந்த ஓராண்டுகள் பெற்ற பயிற்சியைக் கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதி, தேர்வில் வெற்றி பெற என் இனிய நல்வாழ்த்துகள்.
@BJP4India@narendramodi@BJP4Tamilnadu@annamalai_k#10thExam | #Student | #PublicExam | #TNSchool | #ModiAgainIn2024 | #ModiKaParivar
செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு தரும் #விருதுநகர் மக்களுக்கும், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக வாழ்த்து தெரிவிக்கும் எல்லா நல்உள்ளங்களுக்கும், வெற்றியை நோக்கி பாடுபடும் கட்சி தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏