இவர் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்..... ❤🔥❤
பல வாள் துளைத்தும் இவர் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவர் அடங்கவில்லை... 👑👑👑
#ThunivuPongal2023#AjithKumar#Thunivu
விஜய் கொடி ஏத்த த்ரிஷா Salute அடிக்க த்ரிஷா அம்மா அத ரசிக்க..Wowwww☺️
இந்த கருமத்த பாக்கவாப்பா சுபாஷ் சந்திரபோஸ் , வீரபாண்டிய கட்டபொம்மன் லாம் சண்ட போட்டு சுதந்திரம் வாங்கி குடுத்தாங்க 🤔